எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

பட்டுக்கோட்டை, ஏப். 24 பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 14.4.2018 அன்று மாலை 6 மணியளவில் பட்டுக்கோட்டை செந்தில்குமரன் திருமண மண்டபத்தில் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில் நடை பெற்றது.

அவர் தனது தலைமை உரையில்: பட்டுக் கோட்டையில் இளைஞர் எழுச்சி மாநாட்டை மிகச் சிறப்புடன் நடத்திட வேண்டியதின் அவசியம் பற்றியும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் உழைப்பால், அணுகுமுறையால் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்தும் உரையாற்றினார். தஞ்சை மாவட்டத் தலைவர் அமர்சிங், மாவட்ட அமைப்பாளர் வை.சிதம்பரம், மாவட்ட துணைத் தலைவர்கள் அரு.நல்லத்தம்பி, சின்னக்கண்ணு, ஆத்திக்கோட்டை வீரமணி, மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர் முத்து துரைராஜ், மன்னை ப.க. அழகிரி, நீடாமங்கலம் ஒன்றியத் தலைவர் கோ.கணேசன், நீடாமங்கலம் நகரத் தலைவர் அமிர்தராசு, நீடாமங்கலம் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மன்னை நகர செயலாளர் இராமதாஸ், பட்டுக்கோட்டை நகரத் தலைவர் காளிதாஸ், ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ், மாவட்ட ப.க.தலைவர் வீரமணி, உரத்தநாடு ஒன்றிய ப.க. செயலாளர் லெட்சுமணன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் பழ.வெங்கடாசலம், மாவட்ட ப.க. புரவலர் ஆசிரியர் வேலு, மாவட்ட மாணவர் கழக தலைவர் பரமசிவம், மாவட்ட இளைஞரணி தலைவர் கோரா.வீரத்தமிழன், தஞ்சை மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் பா.விஜயகுமார், மாவட்ட இளை ஞரணி செயலாளர் வே.இராஜவேல், எடமேலையூர் வீராச்சாமி, என்.லெட்சுமணன், சேதுபாசத்திரம் ஜெக நாதன், மண்டல மாணவர் கழக செயலாளர் அண்ணா.மாதவன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் கா.தென்னவன், மாவட்ட இளைஞரணி தலைவர் சோம.நீலகண்டன், செக்கனாவூர் சிவாஜி, மண்டல இளைஞரணி செயலாளர் இரா.வெற்றிக்குமார், பட்டுக் கோட்டை ஒன்றிய தலைவர் வை.சேகர், பட்டுக்கோட்டை நகர செயலாளர் அ.அண்ணாத்துரை, தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, மாநில ஆசிரியரணி அமைப்பாளர் ரமேஷ், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாவட்டச் செயலாளர் பெ.வீரையன், அண்ணா.திருவள்ளுவன், மாவட்ட துணைச் செயலாளர் இரா.நீலகண்டன், பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், மண்டல தலைவர் வெ.ஜெயராமன் ஆகியோர் கருத்துரையாற்றினர். கூட் டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர் டேனியல் நன்றி கூறினார்.

புதிய பொறுப்பாளர்கள்

பட்டுக்கோட்டை ஒன்றிய கழக துணைத் தலைவர் வீரமணி, பட்டுக்கோட்டை ஒன்றிய இளைஞரணி துணைத்தலைவர் டேனியல்.

நன்கொடை அறிவித்தோர்

சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்) ரூ. 10,000, ச.சின்னக்கண்ணு (பட்டுக்கோட்டை மாவட்ட துணை தலைவர்) ரூ. 10,000, ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (பட்டுக் கோட்டை மாவட்ட தலைவர்) ரூ. 5,000, பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்ட செயலாளர்) ரூ. 5,000, வை.சிதம்பரம் (பட்டுக்கோட்டை மாவட்ட அமைப் பாளர்) ரூ. 5,000, ஜெகநாதன் (சேதுபாவாத்திரம் ப.க. தலைவர்) ரூ. 2,000, வை.சேகர் (பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர்) ரூ. 5,000, அரு.நல்லதம்பி (பட்டுக் கோட்டை மாவட்ட துணைத்தலைவர்) ரூ. 1,000, சி.இரமேஷ் (மாநில ஆசிரியரணி அமைப்பாளர்)  ரூ. 1,000, ஜோதி (மதுக்கூர் ஒன்றிய தலைவர்) ரூ. 1,000, ராமதாஸ் (மன்னார்குடி நகரத் தலைவர்) ரூ. 1,000, முத்து.துரைராஜ் (மாவட்ட தொழிலாளரணி அமைப் பாளர்) ரூ. 1,000, ஆ.லெட்சுமணன் (ஒன்றிய ப.க. செயலர்) ரூ. 1,000, ஆசிரியர் வீரமணி ரூ. 5,000, அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) ரூ. 1,000. இதுவரையில் கூடுதல் ரூ. 54,000.

கலந்துரையாடல் தீர்மானங்கள்  தீர்மானம் 1  இரங்கல் தீர்மானம்:

தஞ்சை மாவட்ட பகுத்தறிவு கலை இலக்கிய அணி மாவட்டத் தலைவர் உரத்தநாடு கவிஞர்.துரை.சித் தார்த்தன் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறது. தீர்மானம்  2

மே 29, பட்டுக்கோட்டையில் தஞ்சை மண்டல இளைஞரணி சார்பில் திக்கெட்டும் பாய்வோம்! திராவிடத்தை காப்போம்!! என்னும் முழக்கத்துடன் இளைஞர் எழுச்சி மாநாடு மற்றும் திராவிட இளைஞர் எழுச்சி பேரணியை மிக எழுச்சியோடு நடத்திடுவது என முடிவுசெய்யப்படுகிறது. மாநாட்டை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் சுவர் எழுத்து, பிளக்ஸ் விளம்பரம், உள்ளூர் தொலைக்காட்சிகளில் விளம்பரம். சுற்று வட்டார பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்படுகிறது. மாநாட்டில் கழகத் தோழர்கள் அனைவரும் குடும் பத்துடன் பங்கேற்பது என முடிவு செய்யப்படுகிறது. தீர்மானம்  3

இளைஞர் எழுச்சி மாநாட்டை படடுக்கோட்டையில் நடத்திட வாய்ப்பளித்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு நன்றியை இக்கூட்டம் தெரிவித்துக் கொள்வதோடு மாவட்ட திராவிடர்கழகம் சார்பில் சிறப்பான வரவேற்பளிப்பது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம்  4

விருத்தாசலத்தில் நடைபெற்ற மாநில இளைஞரணி கலந்துரையாடலின் முடிவின்படி தஞ்சை, பட்டுக் கோட்டை, கும்பகோணம் மாவட்டங்களின் சார்பில் தலா 350 உண்மை சந்தாக்களை திரட்டி பட்டுக்கோட்டை இளைஞர் எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் 1000 உண்மை சந்தாக்களை வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது. தீர்மானம்  5

பட்டுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஒன்றிய பகுதிகளின் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஏப்ரல், மே மாதங்களில் பகுத்தறிவு பிரச்சார தெரு முனைக் கூட்டங்கள நடத்துவது என முடிவு செய்யப் படுகிறது. தீர்மானம்  6

தமிழ்நாடு மக்களின் வாழ்வாதாரமாக திகழும் விவ சாயம் அழிந்துவருவதை காப்பாற்றிட உச்சநீதி மன்ற தீர்ப்பினை செயல்படுத்திடும் வகையில் காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழகம் பாலைவனமாய் மாறாமல் தடுத்திடுமாறு மத்திய அரசை இக்கூட்டம் வற்புறுத்துகிறது.

மாநாட்டு வரவேற்பு குழு

வரவேற்பு குழு தலைவர்

இரா.வெற்றிக்குமார் (தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர்)

வரவேற்பு குழு செயலாளர்

சோம.நீலகண்டன் (பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி தலைவர்)

வரவேற்பு குழு துணை தலைவர்கள்

க.சிவக்குமார் (கும்பகோணம் மாவட்ட இளைஞரணி தலைவர்), அ.தனபால் (தஞ்சை மாவட்ட இளைஞரணி தலைவர்), கோரா.வீரத்தமிழன் (பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர்)

வரவேற்பு குழு துணை செயலாளர்கள்

வே.இராஜவேல் (தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர்), க.திராவிடர்கார்த்தி (கும்பகோணம் மாவட்ட இளைஞரணி செயலாளர்), கா.தென்னவன் (பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்)

உறுப்பினர்கள்

த.ராஜ்குமார் (பட்டுக்கோட்டை மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்), ப.விஜயக்குமார் (தஞ்சை மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்), ரெ.சுப்ரமணியன் (தஞ்சை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்), தொ.சமரன் (பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்), இரா.இராஜ்கிரண் (தஞ்சை மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர்), ஏ.லெனின் பாஸ்கர் (கும்பகோணம் மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்),, ந.பெரியார் தினேஷ் (கும்ப கோணம் மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்), ப. பரமசிவம் (பட்டுக்கோட்டை மாவட்ட மாணவர் கழக தலைவர்), சே.திராவிடமணி (பட்டுக்கோட்டை மாவட்ட மாணவர் கழக செயலாளர்), வீ, வீரமணி (பட்டுக்கோட்டை மாவட்ட மாணவர் கழக அமைப் பாளர்), பா.சக்திவேல் (பேராவூரணி ஒன்றிய இளைஞ ரணி தலைவர்), செ.கவுதமன் (பேராவூரணி ஒன்றிய இளைஞரணி செயலாளர்), க.சேகர் (நீடாமங்கலம் ஒன்றிய இளைஞரணி தலைவர்), க.இராஜேஷ்கண்ணன் (நீடாமங்கலம் ஒன்றிய இளை ஞரணி செயலாளர்),  செந்தமிழ்ச்செல்வன் (நீடாமங்கலம் ஒன்றிய இளை ஞரணி அமைப்பாளர்), ம.சுகுமாரன் (நீடாமங்கலம் ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர்), இள.விக்னேஷ் (நீடா மங்கலம் ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர்), சி.இளங்கோவன் (மன்னார்குடி ஒன்றிய இளைஞரணி தலைவர்), தி.பெட்ரண்ட் ரசல் (மன்னார்குடி ஒன்றிய இளைஞரணி செயலாளர்), எஸ்.மாதவன் (பட்டுக்கோட்டை நகர இளைஞரணி தலைவர்), க.தென்னரசு (பட்டுக்கோட்டை நகர இளை ஞரணி செயலாளர்), செ.விடுதலை வேந்தன் (பட்டுக் கோட்டை மாவட்ட மாணவர் கழக துணைச் செய லாளர்), சு.வீரக்குமார் (பட்டுக்கோட்டை ஒன்றிய இளைஞரணி தலைவர்), எஸ்.டேனியல் (பட்டுக் கோட்டை ஒன்றிய இளைஞரணி துணைத் தலைவர்), கு.சரவணன் (மதுக்கூர் ஒன்றிய இளைஞரணி தலைவர்), கா.ரமேஷ் (மதுக்கூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர்)

ஏற்பாடு மற்றும் வசூல் குழு

ஒருங்கிணைப்பாளர்கள்

இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செய லாளர்), வெ.ஜெயராமன் (தஞ்சை மண்டலத் தலைவர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டல செயலாளர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), சி.இரமேஷ் (மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்

தலைவர்

பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்டச் செய லாளர்)

செயலாளர்

வழக்குரைஞர். அ.அண்ணாத்துரை (பட்டுக்கோட்டை நகர செயலாளர்)

பொருளாளர்

வை.சிதம்பரம் (மாவட்ட அமைப்பாளர்)

துணைத் தலைவர்கள்

சா.சின்னக்கண்ணு (மாவட்டத் துணைத் தலை வர்), அரு.நல்லத்தம்பி (மாவட்டத் துணைத் தலை வர்), இரா.நீலகண்டன் (மாவட்ட துணைச் செயலாளர்), முத்து. துரைராஜ் (மாவட்ட தொழிலாளரணி அமைப் பாளர்

துணைச் செயலாளர்கள்

வை.சேகர் (பட்டுக்கோட்டை ஒன்றியத் தலை

வர்), அ.காளிதாசன் (பட்டுக்கோட்டை நகரத் தலை

வர்), ஆரோக்கியராசு (பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர்), உறுப்பினர்கள்

க.ஜோதி (மதுக்கூர் ஒன்றியத் தலைவர்), ஆசிரியர் கதிர்வேல் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக புரவலர்), சிவஞானம் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக புரவலர்), பழ.வேதாச்சலம் (மாவட்ட விவசாய அணி அமைப் பாளர்), தி.ரவி (பேராவூரணி ஒன்றியத் தலைவர்), சி.சந்திரமோகன் (பேராவூரணி ஒன்றிய செயலாளர்), செ.சந்திரசேகரன் (மதுக்கூர் ஒன்றிய செயலாளர்), நா.வை.இராதாகிருஷ்ணன் (மதுக்கூர் ஒன்றிய அமைப் பாளர்), ஏனாதி. ரெங்கசாமி (பட்டுக்கோட்டை ஒன்றிய அமைப்பாளர்), த.பெரியராசன் (சேதுபாசத்திரம் ஒன்றி யத் தலைவர்), சி.ஆத்மநாதன் (சேது பாசத்திரம் ஒன்றியச் செயலாளர்), ச.தமிழ்செல்வன் (மன் னார்குடி ஒன்றியத் தலைவர்), செல்வராசு (மன்னார்குடி ஒன்றியச் செயலாளர்), கோ.கணேசன் (நீடாமங்கலம் ஒன்றியத் தலைவர்), ந. ரவிச்சந்திரன் (நீடாமங்கலம் ஒன் றியத் செயலாளர்),  க செயலாளர்), கே.சுப்புராயலு (நகர பகுத்தறிவாளர் கழக துணைச் செயலாளர்), என்.கே.ஆர்.நாராயணன் (மதுக்கூர் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக தலைவர்), மா.ராஜ்குமார் (மதுக்கூர் ஒன்றிய செயலாளர்), எம்.காமராஜ் (பட்டுக்கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழக து.செயலாளர்), மாணிக்கச்சந்திரன் (பட்டுக் கோட்டை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்),  அரவிந்த்குமார் (படப்பைக்காடு), உ.பி.சிவக்குமார் (மதுக்கூர் நகரத் தலைவர்), க.வு.ராஜீவ் (மதுக்கூர் நகரச் செயலாளர்), மன்னங்காடு சிவஞானம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner