எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவாரூர், நாகை மாவட்ட மகளிர் பாசறை, மாணவர் கழகம் தோழர்கள் கவனத்திற்கு

திருவாரூர், ஏப். 27- மே 6 தாராபுரம் கழக மாவட்டம் கணியூரில் நடைபெறவுள்ள திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டிற்கு மகளிர், தோழர்கள் சென்றுவர பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டிற்கு வருகை தரும் தோழர்கள் கீழ்க்கண்ட எண்ணுக்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும். மேலும் மே 5 அன்று இரவு 9 மணிக்கு திருவாரூர் புதிய ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

குறிப்பு: மகளிர் தோழர்கள் மட்டும் முன்பதிவு செய்யவும்

தொடர்பு எண்: 9365865906, 9360368145 (சி. மனோகரன்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner