எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கழகக் களத்தில்...!

29.4.2018 ஞாயிற்றுக்கிழமை

தருமபுரி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

தருமபுரி: பிற்பகல் 2 மணி றீ இடம்: அரூர் இந்தியன் வங்கி எதிரில் தருமபுரி றீ தலைமை: இளைய.மாதன் (மாவட்டத் தலைவர்) றீ வரவேற்புரை: சி.காமராஜ் (மாவட்ட செயலாளர்) றீ முன்னிலை: க.கதிர் செந்தில் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மாரி கருணாநிதி (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) றீ துவக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) றீ வழிகாட்டுதல் உரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர், திராவிடர் கழகம்) றீ கருத்துரை: சா.ராஜேந்திரன் (மாநில துணைச் செயலாளர், ஆதிதிராவிடர் நலத்துறை, திமுக), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில அமைப்பாளர், கழக மகளிரணி, மகளிர் பாசறை) றீ பங்கேற்று செயலாற்று உரை: பெ.மதிமணியன் (மண்டல தலைவர்), கரு.பாலன் (மண்டல செயலாளர்), வ.ஆறுமுகம் (மண்டல இளைஞரணி செயலாளர்), வீ.சிவாஜி (மேனாள் மாவட்ட தலைவர்) றீ பொருள்: 15.5.2018இல் தமிழர் தலைவர் தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி வருகை குறித்து. நூல் வெளியீட்டு குறித்து (மாடர்ன் ரேஷனலிஸ்ட் வாசகர் வட்டம் -விடுதலை வாசகர் வட்டம் சார்பாக). பாப்பிரெட்டிப் பட்டி - பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன (றிஷிஸிறிமி) (றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ ஷிமீறீயீ ஸிமீஜீமீநீ றிக்ஷீஷீதீணீரீணீஸீபீணீ மிஸீவீவீஷீஸீ) கட்டட திறப்பு மற்றும் பொதுக்கூட்டம் குறித்து, 6.5.2018 தாராபுரம், கணியூரில் நடைபெறும் பெண்கள் எழுச்சி மாநாடு குறித்து. 12.5.2018 பொன்னேரியில் நடைபெறும் இளைஞரணி மண்டல மாநாடு குறித்து, அரூர், மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியங்களுக்கு திராவிடர் கழகம், பகுத்தறி வாளர் கழக புதிய அமைப்புகள், பொறுப்பாளர்கள் நியமனம் குறித்து றீ நன்றியுரை: பெ.கோவிந்தராஜ் (மாவட்ட அமைப்பாளர்).

விடுதலை வாசகர் வட்டம், திருவரங்கம் 44ஆவது மாதாந்திர கூட்டம்

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

திருவரங்கம்: மாலை 6.30 மணிக்கு றீ இடம்: பெரியார் மய்யம், 152, சாத்தார வீதி (மிசின் சந்து), திருவரங்கம் றீ தலைமை:  மு.மீனாட்சி சுந்தரம் (தலைவர், வி.வா.வ.) றீ வரவேற்புரை: ச.ஹரிஹரன் (செயலாளர், வி.வா.வ) றீ முன்னிலை: மு.நற்குணம் (மண்டலத் தலைவர்), ப.ஆல்பர்ட் (மண்டலச் செயலாளர்), ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்டத் தலைவர்) றீ சிறப்புரை: முனைவர்  ஆ.ராசாத்தி (உதவி பேராசிரியை, தமிழ்த்துறை, தூயவளனார் கல்லூரி, திருச்சிராப்பள்ளி) றீ தலைப்பு: "பாரதிதாசன் உரைநடையில் - சமுகம்.

1.5.2018 செவ்வாய்கிழமை

பகுத்தறிவாளர் கழகம் பகுத்தறிவு ஆசிரியரணி, மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

(கலந்து கொள்ளும் மாவட்டங்கள் : செய்யாறு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் கிருஷ்ணகிரி, தருமபுரி, மேட்டூர், சேலம், ஆத்தூர்)

மத்தூர்: பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை றீ இடம்: மு.இந்திரா காந்தி அண்ணா சரவணன் இல்லம், மத்தூர் றீ கடவுள் மறுப்பு: க.வெங்கடேசன் (மாவட்ட துணைத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம், திருப்பத்தூர்) றீ வரவேற்புரை: இர.கிருட்டிணமூர்த்தி (மாவட்ட தலைவர் ஆசிரியரணி தருமபுரி) றீ தலைமை: அண்ணா சரவணன் (மாநில துணைத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) றீ முன்னிலை: கே.சி.எழிலரசன், ஊமை.ஜெயராமன் (மாநில அமைப் புச் செயலாளர் திராவிடர் கழகம்) றீ கருத்துரை: இரா.தமிழ்ச்செல்வன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), வா.தமிழ்பிரபாகரன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) றீ பொருள்: 25.3.2018 அன்றைய மாநில பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்ட தீர்மானங்களை செயல் படுத்துதல்,  மே மாதம் 19, 20 தேதி களில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடக்க உள்ள ஆசிரியர்கள், பகுத்தறிவாளர்களுக்கான பெரியாரியல் பயிற்சி பட்டறை றீ நன்றியுரை: அய்.லூயிஸ் ராஜ் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம், கிருஷ்ணகிரி) றீ ஏற்பாடு: மாநில பகுத்தறிவாளர் கழகம்.