எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஏழிசை நூல்களை ஏந்த வாரீர்! வாரீர்!

நூல்கள் வெளியீடு அறிமுக விழா

நாள்: 5.5.2018 சனிக்கிழமை மாலை 6 மணி

இடம்: ஹோட்டல் செவனா (இராணுவ கேண்டீன் எதிர்புறம்)

வரவேற்புரை: பி.மலர்மன்னன் (ப.க. மாவட்ட செயலாளர், திருச்சி)

தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்டத் தலைவர்)

நூல் ஆய்வுரை:

பேராசிரியர் இ.சூசை (தூய வளனார் கல்லூரி)

1. தந்தை பெரியாரின் முக்கிய நேர்காணல்கள் - கி.வீரமணி

2. நமது குறிக்கோள் (தொகுதி-2) - கி.வீரமணி

3. டாக்டர் அம்பேத்கரின் புத்தக் காதலும், புத்தகக் காதலும் - கி.வீரமணி

பேராசிரியர் ஆ.ராசாத்தி (தூய வளனார் கல்லூரி)

1. இராமன் - இராமாயணம், கிருஷ்ணன் - கீதை (டாக்டர் அம்பேத்கர்)

2. பெரியாரின் பண்பாட்டு புரட்சி - கி.வீரமணி

வீ.குமரேசன் (வெளியுறவு செயலாளர், திராவிடர் கழகம்

1. 1. Against NEET Why? 2. The Necessity of Atheism (P.B.Shelley)

நீட் தேர்வு ஏன் கூடாது? ஆசிரியர் கி.வீரமணி, நாத்திகத்தின் தேவை (அறிஞர் ஷெல்லி கருத்து)

நூல்கள் வெளியீட்டு சிறப்புரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

(தலைவர், திராவிடர் கழகம்)

நன்றியுரை: இரா.மோகன்தாஸ் (மாவட்டச் செயலாளர்)

ஏற்பாடு: திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner