எழுத்துரு அளவு Larger Font Smaller Font

5.5.2018 சனிக்கிழமை

தேனி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் போடிநாயக்கனூர்:  காலை 11 மணி * இடம்: பெரியார் வளாகம், போடிநாயக்கனூர் * வரவேற்புரை: பொன்.அருண்குமார் (மண்டலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * தலைமை: சே.மெ.மதிவதனி (மாநில கூட்டுச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), இரா.செந்தரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்),  இரா.வீரபாண்டி (மண்டலத் தலைவர்), கருப்புச் சட்டை சு.நடராசன் (மண்டலச் செயலாளர்), ச.இரகுநாகநாதன் (மாவட்டத் தலைவர்), பூ.மணிகண்டன் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம்!! என்ற தலைப்பில் சூலை - 8இல் குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு * அன்புடன்: திராவிட மாணவர் கழகம், தேனி

தென்காசி, திருநெல்வேலி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

புளியங்குடி:  மாலை 5 மணி * இடம்: இராசேசு உணவு விடுதி, புளியங்குடி * வரவேற்புரை: அ.சவுந்தரபாண்டியன் (மண்டலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), டேவிட் செல்லத்துரை (அறக்கட்டளை உறுப்பினர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்), கே.டி.சி.குருசாமி (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மா.பால்இராசேந்திரம் (மண்டலத் தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (மண்டலச் செயலாளர்), இரா.காசி (மாவட்டத் தலைவர், நெல்லை), ச.இராசேந்திரன் (மாவட்டச் செயலாளர், நெல்லை), த.வீரன் (மாவட்டத் தலைவர், தென்காசி), பி.பொன்ராசு (மாவட்டச் செயலாளர்), தி.இரத்தினசாமி (மாநகரத் தலைவர், நெல்லை), இரா.திரவியராஜ் (நகரத் தலைவர், புளியங்குடி) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம்!! என்ற தலைப்பில் சூலை - 8இல் குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு * அன்புடன்: என்.மனோஜ்குமார் (மாவட்டத் தலைவர், திராவிட மாணவர் கழகம் தென்காசி), மு.திராவிடமணி (மாவட்டச் செயலாளர், திராவிட மாணவர் கழகம் தென்காசி), ப.சேக்முகமது (தலைவர், சட்டக்கல்லூரி, திராவிட மாணவர் கழகம், திருநெல்வேலி), சவு.சகோநாதன் (மாநகரத் தலைவர், திராவிட மாணவர் கழகம், திருநெல்வேலி)

6.5.2018 ஞாயிற்றுக்கிழமை

விருதுநகர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் அருப்புக்கோட்டை:  மாலை 5 மணி * இடம்: பெரியார் மாளிகை, அருப்புக்கோட்டை * வரவேற்புரை: சு.சித்தார்த் (மண்டலச் செயலாளர், திராவிடர் கழகம்), * தலைமை: சே.மெ.மதிவதினி (மாநில கூட்டுச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), * முன்னிலை: வே.செல்வம் (அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), ந.ஆனந்தம் (புரவலர், பகுத்தறிவாளர் கழகம்), கா.நல்லதம்பி (மாநில துணைத் தலைவர், ப.க.), இரா.செந்தூர் பாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), மா.பவுன்ராசா (மண்டலத் தலைவர், திராவிடர் கழகம்), நா.முருகேசன் (மண்டலச் செயலாளர், திராவிடர் கழகம்), இல.திருப்பதி (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), விடுதலை தி.ஆதவன் (மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்), * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), * பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம்!! என்னும் முழக்கத்துடன் 2018 ஜூலை 2018 குடந்தையில் திராவிட மாணவர் கழக பவளவிழா மாநாடு, * அழைப்பு: இர.இளம்பரிதி (தலைவர்), சு.தமிழ்மணி (செயலாளர்), அ.பெரியார்செல்வன் (அமைப்பாளர்), திராவிட  மாணவர் கழகம், விருதுநகர் மாவட்டம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner