எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார் கண்ட சமுதாயமும் பெண் விடுதலையும் என்ற தலைப்பில் பெரியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் முனைவர் (பிஎச்.டி) பட்ட ஆய்வேட்டினை முனைவர் வி.மீனாட்சி அவர்கள் தமிழர் தலைவரிடம் வழங்கினார். அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.2000 வழங்கினார். ஆய்வேட்டினை தமிழர் தலைவர் அவர்கள் பெரியார் ஆய்வு நூலகத்திற்கு நூலகரிடம் வழங்கினார். (4.5.2018 - சென்னை)

 



 

கழகக் களத்தில்...!

6.5.2018 ஞாயிற்றுக்கிழமை

தூத்துக்குடி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

தூத்துக்குடி:  மாலை 4 மணி றீ இடம்: பெரியார் மய்யம், தூத்துக்குடி றீ வரவேற்புரை: அ.சவுந்தரபாண்டியன் (மண்டலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) றீ தலைமை: இரா.செந்தூர பாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) றீ முன்னிலை: வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்),  கே.டி.சி.குருசாமி (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ம.பால் இராசேந்திரம் (மண்டலத் தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (மண்டலச் செயலாளர்), தி.ப.பெரியாரடியான் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்) மு.முனியசாமி (மாவட்டச் செயலாளர்), சு.காசி (பெரியார் மய்ய பொறுப்பாளர், தூத்துக்குடி) றீ சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) றீ பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம்!! என்ற தலைப்பில் சூலை - 8இல் குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு றீ அன்புடன்:  ம.தென்னவன் (மாவட்டத் தலைவர், திராவிட மாணவர் கழகம்), ஆ.கலைமணி (மாவட்டச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) தூத்துக்குடி.

விருதுநகர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

விருதுநகர்:  மாலை 7 மணி றீ இடம்: பெரியார் மாளிகை, அருப்புக்கோட்டை றீ வரவேற்புரை: சு.சித்தார்த் (மண்டலச்  செயலாளர், திராவிட மாணவர் கழகம்) றீ தலைமை: சே.மெ.மதிவதனி  (மாநில கூட்டுச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) றீ முன்னிலை: வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்), கா.நல்லதம்பி (மாநில ப.க. துணைத் தலைவர்), இரா.செந்தூரப்பாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), மா.பவுன்ராசா (மண்டலத் தலைவர்), நா.முருகேசன் (மண்டலச் செயலாளர்), இல.திருப்பதி (மாவட்டத் தலைவர்), விடுதலை தி.ஆதவன் (மாவட்டச் செயலாளர்) றீ சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) றீ பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம்!! என்ற தலைப்பில் சூலை - 8இல் குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு றீ அன்புடன்:  இர.இளம்பரிதி (மாவட்டத் தலைவர், திராவிட மாணவர் கழகம்), சு.தமிழ்மணி (மாவட்டச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), அ.பெரியார்செல்வன் (மாவட்ட அமைப்பாளர், திராவிட மாணவர்  கழகம்), கன்னியாகுமரி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கன்னியாகுமரி:  காலை 10 மணி றீ இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் றீ வரவேற்புரை: அ.சவுந்தரபாண்டியன் (மண்டலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) றீ தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) றீ முன்னிலை: வே.செல்வம் (அமைப்புச் செயலாளர்),  கே.டி.சி.குருசாமி (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மா.பால்இராசேந்திரம் (மண்டலத் தலைவர்), கோ.வெற்றி வேந்தன் (மண்டலச் செயலாளர்), மா.மணி (மாவட்டத் தலைவர்) சி.கிருட்டினேசுவரி (மாவட்டச் செயலாளர்)  றீ சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) றீ பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம்!! என்ற தலைப்பில் சூலை - 8இல் குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு றீ அன்புடன்:  தாஜன் (மாவட்ட அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம், கன்னியாகுமரி).

 



 

கணியூர்  -திராவிட மகளிர்  எழுச்சி மாநாடு

தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு

கணியூரில் மே 6இல் எழுச்சியோடு நடைபெறவுள்ள திராவிட மகளிர் எழுச்சி மாநாட்டிற்கு வருகை தந்து, சிறப்புரையாற்ற உள்ள கழகத் தலைவர் தமிழர் தலைவருக்கு, கோவை மண்டல மகளிரணி செயலாளர் ப.கலைச்செல்வி தலைமையில், சரியாக காலை 9 மணிக்கு மடத்துக்குளத்தில் மகளிர் தோழர்கள் அணி திரண்டு வரவேற்பு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே தோழர்கள் பெருந்திரளாக வருகை தர கேட்டுக் கொள்கிறோம்.

கி.சரஸ்வதி (மாவட்ட மகளிரணி தலைவர், தாராபுரம் மாவட்டம்), எம்.ஜெயந்தி (மாவட்ட மகளிரணி செயலாளர், தாராபுரம் மாவட்டம்)

 



 

நன்கொடை


சிங்கப்பூரில் வாழும் உரத்தநாடு இரா.கவிமொழி - இராமமூர்த்தி அவர்கள் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1006அய் சிங்கப்பூரில் தமிழர் தலைவரிடம் வழங்கினார். நன்றி!