எழுத்துரு அளவு Larger Font Smaller Font

8.05.2018 செவ்வாய்க்கிழமை

பெல் : இன்றைய பிரச்சினைகளும் தீர்வுகளும் பெரியாரிய அம்பேத்கரிய கருத்தரங்கம் மற்றும் வருணாசிரமக் காவலர்களின் தீண்டாமை ஒழிப்பு - நூல் வெளியீடு திருச்சி: இடம்: பெல் சமுதாயக் கூடம் (கட்டட எண் 79 எதிரில்) *நேரம்: மாலை 6 மணி *வரவேற்புரை: ஆ.அசோக் குமார் *தலைமை : செ.பா.செல்வம் *முன்னிலை: மு.நற்குணம் (மண்டல தலைவர்), ப.ஆல்பர்ட் (மண்டல செயலா ளர்), ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்), இரா.மோகன் தாஸ் (மாவட்ட செயலாளர்), மு.சேகர் (பொதுக்குழு உறுப்பினர்), வ.மாரியப்பன், (ஒன்றிய தலைவர் தலைவர்), இரா.தமிழ்ச்சுடர் (ஒன்றிய  செயலாளர்) *நூலை வெளியிட்டு கருத்துரை: அம்பேத்கர் பேரொளி, பெரியார் விருதுபெற்ற எழுத்தாளர் வே.மதிமாறன், நூல் விமர்சனம்: சவு.சந்திரன் *ஏற்புரை: ம.ஆறுமுகம் *நன்றியுரை: சு.சுதர்சன் *நிகழ்ச்சி ஏற்பாடு: பெல் திராவிடர் தொழிலாளர் கழகம், திருச்சி 14.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner