எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இளைஞர் எழுச்சி மாநாடு

* நாள்: 12.5.2018 சனிக்கிழமை, மாலை 5 மணி

* இடம்: தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் ஆசிரியர் ஆசானப்புதூர் ஆ.திராவிடமணி நினைவரங்கம், பொன்னேரி ஆசிரியர் ச.சந்திரராசு நினைவு மேடை, அரிஅரன் கடை வீதி, பொன்னேரி * நிகழ்ச்சி நிரல்

கலைமாமணி திருத்தணி பன்னீர்செல்வம், புழல் அறிவுமானன் குழுவினரின் இசை நிகழ்ச்சி மற்றும்

புத்தர் கலைக்குழுவின் பறையாட்டம்

* வரவேற்புரை:சு.நாகராசு (கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி தலைவர்)

* தலைமை: ஆ.இர.சிவசாமி (சென்னை மண்டல இளைஞரணி செயலாளர்)

* முன்னிலை: செ.தமிழ்சாக்ரட்டீஸ் (தென்சென்னை மாவட்ட இளைஞரணி தலைவர்)

க.ச.க.இரணியன் (கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர்)

கெ.விஜயகுமார் (தாம்பரம் மாவட்ட இளைஞரணி தலைவர்)

தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர்)

வெ.கார்வேந்தன் (ஆவடி மாவட்ட இளைஞரணி தலைவர்)

ச.மகேந்திரன் (தென்சென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர்)

சோ.சுரேஷ் (வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர்)

கழகக் கொடி ஏற்றி உரை

பொன்னேரி கு.செல்வி (மாவட்ட திராவிட மகளிர் பாசறை செயலாளர்)

* கருத்தரங்கம்: தலைப்பு: திராவிடர் இனம் தலைநிமிர்ந்திட...

* தலைமை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர்)

நீட்தேர்விற்கு விலக்கு பெறுவோம் - சே.மெ.மதிவதனி

தமிழக உரிமைகளை மீட்டெடுப்போம்  - பா.மணியம்மை

பகுத்தறிவு சுடர் ஏந்துவோம்  - ம.வீ.அருள்மொழி பண்பாட்டு படையெடுப்பை முறியடிப்போம் - கா.அமுதரசன்

* தொடக்கவுரை

த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்)

* சிறப்புரை:தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர்)

இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர்)

அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர்)

வீ.குமரேசன் (வெளியுறவு செயலாளர்)

* நன்றியுரை: கா.கார்த்தி (கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)

திராவிட இளைஞர் எழுச்சிப் பேரணி

* நேரம்: மாலை 4 மணி * தொடங்குமிடம்: பொன்னேரி (பேரூராட்சி அலுவலகம் அருகில்)

* தொடங்கி வைப்பவர்: வி.பன்னீர்செல்வம் (சென்னை மண்டல செயலாளர்)

* பேரணி தலைமை: பொழிசை க.கண்ணன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)

* குறிப்பு: பேரணியில் பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தின் சிலம்பாட்டம் இடம்பெறும்.

* ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி சென்னை மண்டலம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner