எழுத்துரு அளவு Larger Font Smaller Font

10.5.2018 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2298 ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி * இடம்:  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை * திறனாய்வு நூல்: திமுக வரலாறு பாகங்கள் 3 - ஆசிரியர் க.திருநாவுக்கரசு நக்கீரன் பதிப்பகம் தொடர் சொற்பொழிவு - 9 * நூல் திறனாய்வாளர்: வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா (இணைச் செயலாளர், திமுக தலைமைக் கழகச் செய்தித் தொடர்பாளர்)

12.5.2018 சனிக்கிழமை

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு கண்டனப் பொதுக்கூட்டம்

வடக்குத்து: மாலை 5 மணி * இடம்: இந்திராநகர் பேருந்து நிறுத்தம் அருகில், வடக்குத்து * வரவேற்புரை: வி.திராவிடன் (மண்டல இளைஞரணி செயலாளர்) * தலைமை: சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), சொ.தண்டபாணி (மண்டல செயலாளர்), தென். சிவக்குமார் (மாவட்ட தலைவர்), வெ.செந்தில்குமார் (முன்னாள் மாவட்ட செயலாளர்), ரமாபிரபாஜோசப் (மண்டல மகளிரணி செயலாளர்), செ.முனியம்மாள் (மாவட்ட மகளிரணி தலைவர்), சி.தர்மலிங்கம் (வடக்குத்து. திமுக பொருளாளர்), டிஜிட்டல் இராமநாதன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * தொடக்க வுரை: நா.தாமோதரன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (தலைமை கழக பேச்சாளர். திராவிடர் கழகம்), சபா.இராசேந்திரன் (நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்) * நன்றியுரை: ந.கனகராசு (இந்திராநகர் செயலாளர்)

13.5.2018 ஞாயிற்றுக்கிழமை

வடக்குத்து, அண்ணாகிராமம் பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் வீரமணி நூலகம் விடுதலை வாசகர் வட்டம் நடத்தும் 43ஆவது நிகழ்வு புரட்சிக் கவிஞர் பாவேந்தர் 128ஆவது பிறந்தநாள் விழா

அண்ணாகிராமம்: மாலை: 6 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம் * வரவேற்புரை: ந.கனகராசு (இந்திராநகர் செயலாளர்) * தலைமை: டிஜிட்டல் ராமநாதன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) *தலைப்பு: புரட்சிக்கவிஞரின்  சிறப்புகள் * சிறப்புரை: ஆ.வந்தியத்தேவன் (மாநில அமைப்புச் செயலாளர், ம.தி.மு.க.) * நன்றியுரை: இரா.கண்ணன் (நூலகர்)

15.5.2018 செவ்வாய்கிழமை

அகில இந்திய கூடைப்பந்தாட்டப் போட்டி

பெரியகுளம்: மே 15 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை * பெரியகுளம் சில்வர் ஜூபிலி ஸ்போர்ட்ஸ் கிளப் நடத்தும் பி.டி.சி. நினைவு சுழற்கோப்பைக்கான 59ஆவது ஆண்டு அகில இந்திய கூடைப்பந்தாட்டப் போட்டி * இடம்: பி.எஸ்.துரைராம சிதம்பரம் நினைவு மின்னொளி அரங்கு, கச்சேரி ரோடு, தென்கரை, பெரியகுளம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner