எழுத்துரு அளவு Larger Font Smaller Font

12.5.2018 சனிக்கிழமை

அரியலூர் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

அரியலூர்: மாலை 5மணி * இடம்:  கோபாலகிருட்டிணன் எலக்ட்ரிக்கல்ஸ், செந்துறை நால்ரோடு, அரியலூர் * வரவேற்புரை: கா.பெரியார்செல்வன் (மண்டலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: ச.அஜிதன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), சி.காமராசு (மண்டலத் தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டலச் செயலாளர்), விடுதலை நீலமேகம் (மாவட்டத் தலைவர்), க.சிந்தனைச் செல்வன் (மாவட்டச் செயலாளர்), சி.சிவக்கொழுந்து (ஒன்றியத் தலைவர்), மு.கோபாலகிருட்டிணன் (ஒன்றியச் செயலாளர்),  இரா.கோவிந்தராசன் (நகரத் தலைவர்), துரை.காமராசு (நகரச் செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம்!! என்ற தலைப்பில் சூலை - 8இல் குடந்தையில் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு * அன்புடன்: ப.சித்திரைக்கண்ணன் (மாவட்டத்தலைவர், திராவிட மாணவர் கழகம், அரியலூர்), ம.சிந்தனைச்செல்வன்  (மாவட்டச் செயலாளர், திராவிட மாணவர் கழகம், அரியலூர்)

13.5.2018 ஞாயிற்றுக்கிழமை

பகுத்தறிவுப் பாசறை கலந்துரையாடல் கூட்டம்

நிகழ்வு - 126 சென்னை: மாலை 6 மணி * இடம்:  67/ஏ, தொடர் வண்டி நிலைய  சாலை, திமுக கிளை கழக கட்டடம், கொரட்டூர், சென்னை-80 * வரவேற்புரை:  இரா.கோபால் (பாசறை ஒருங் கிணைப்பாளர்) * முன்னிலை: பா.தென்னரசு (மாவட்ட கழக தலைவர்), சு.சிவக்குமார் ஜெயந்தி (மாவட்ட செயலாளர்) * தலைமை: வி.பன்னீர்செல்வம் (மண்டல செயலாளர்) * வாசிப்பு: விடுதலை தலையங்கம் * சிறப்புரை: இயக்கத்தில் இளைஞர்களின் பங்கு - செந்துறை இராசேந்திரன் (தலைவர், உண்மை வாசகர் வட்டம்) * சிறப்பு அழைப்பாளர்: கார்த்திகை நிலவன் (சென்னை குரல்) * நன்றியுரை: கிருஷ்ணமூர்த்தி ஸ்னோபா

14.5.2018 திங்கள்கிழமை

திருவையாறு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் திக்கெட்டும் பாய்வோம்! திராவிடத்தை காப்போம்! மே 29 பட்டுக்கோட்டையில் நடைபெறும் இளைஞர் எழுச்சி மாநாட்டை விளக்கி தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள்

பெரும்புலியூர்: மாலை 6 மணி * இடம்:  பெரும்புலியூர் * தலைமை: இ.தமிழரசன் (திருவையாறு பேரூர் ப.கழகச் செயலாளர்), * முன்னிலை: துரை.ஸ்டாலின் (திருவையாறு ஒன்றியச் செய லாளர்), கோ.கவுதமன் (திருவையாறு பேரூர் கழக தலைவர்), ஜெ.கலிய பெருமாள் (பெரியார் பெருந்தொண்டர்) * தொடக்கவுரை: சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்), வே.இராஜவேல் (மாவட்ட இளைஞரணி செயலாளர்), * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (தலைமைக் கழக பேச்சாளர்) * வேண்டல்: திராவிடர் கழக மகளிர் அணி, இளைஞரணி, மாணவரணி, விவசாய அணி, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் தவறாமல் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொள்கிறோம். * ஏற்பாடு: ஒன்றிய, நகர, திராவிடர் கழக இளைஞரணி, திருவையாறு ஒன்றியம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner