எழுத்துரு அளவு Larger Font Smaller Font

13.5.2018 ஞாயிற்றுகிழமை

உண்மை வாசகர் வட்டம் (சமுதாய மாற்றத்திற்கான சிந்தனை அரங்கம்)

* நாள்:13.05.2018 ஞாயிறு காலை  10.00 மணி முதல் 1.00மணி வரை * இடம்:பெரியார் மாளிகை,  ஆவடி, சென்னை-71 * வரவேற்புரை: இ. தமிழ்மணி (செயலாளர், உண்மை வாசகர் வட்டம்) * தலைமை : க. வனிதா (தலைவர், உண்மை வாசகர் வட்டம்) * முன்னிலை: கோ. முருகன்  (பொருளாளர், உண்மை வாசகர் வட்டம்) பூவை செல்வி (துணைத் தலைவர், உண்மை வாசகர் வட்டம்) * சிறப்புரை : டி.ஆர்.ஆர். செங்குட்டுவன் (திருவள்ளூர் மாவட்டச் செயலாளர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்) * தலைப்பு:  நீட் - வடக்கு வாழ தெற்கு தேய வேண்டுமா? * நன்றியுரை:  சி. ஜெயந்தி  (துணைத் தலைவர், உண்மை வாசகர் வட்டம்)

14.5.2018 திங்கட்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல் (பெரியார் பகுத்தறிவு இலக்கிய அணி) 734ஆம் நிகழ்ச்சி சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி * தொடக்கவுரை: தெ.பொ.இளங்கோவன் (தலைவர், திருக்குறள் பேரவை, குரோம்பேட்டை)* சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன் * தலைப்பு: தவம் அதிகாரம்: 27, பொழிவு: 49

18.5.2018 வெள்ளிக்கிழமை

திருவையாறு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் திக்கெட்டும் பாய்வோம்! திராவிடத்தை காப்போம்!! மே - 29 பட்டுக்கோட்டையில் நடைபெறும் இளைஞர் எழுச்சி மாநாட்டை விளக்கி நடைபெறும் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள்

திருவையாறு: 18.5.2018 வெள்ளி மாலை 6 மணி - வளப்பக்குடி, பெரியார் திடல்*தலைமை: கோ.தங்கவேல் (பெரியார் பெருந்தொண்டர் வளப்பக்குடி கழக தலைவர்)*முன்னிலை: இரா.பாலசுப்ரமணியன் (மாவட்ட விவசாய அணித்தலைவர்), அள்ளூர் பாலு (பூதலூர் ஒன்றிய கழக செயலாளர்), ர.மணிகண்டன் (மாவட்ட மாணவரணி அமைப்பாளர்)*தொடக்கவுரை: வெ. ஜெயராமன் (தஞ்சை மண்டல தலைவர்), சி. அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்)*சிறப்புரை: இராம. அன்பழகன் (தலைமை கழக பேச்சாளர்)*22.05.2008 செவ்வாய் மாலை 6.00 மணி - நடுக்கடை கடைவீதி*தலைமை: ச.கண்ணன் (திருவையாறு, ஒன்றிய கழக தலைவர்)*முன்னிலை: மு.விவேகவிரும்பி (ஒன்றிய கழக அமைப்பாளர்), அ.மோகன்ராஜ் (ஒன்றிய இளைஞரணி செயலாளர்), அ.பெரியார்செல்வன் (மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர்)*தொடக்கவுரை: ப.சுதாகர் (தஞ்சை மா. விவசாய அணி செயலாளர்), இரா. வெற்றிகுமார் (தஞ்சை மண்டல இளைஞரணி தலைவர்)*சிறப்புரை: பூவை புலிகேசி   தலைமை கழக பேச்சாளர்)* குடந்தை ஜெயமணி குமார் அவர்களின் மந்திரமா! தந்திரமா!! பகுத்தறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறும்*வேண்டல்: திராவிடர் கழக மகளிர் அணி, இளைஞரணி, மாணவரணி, விவசாயஅணி, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் ஆகியோர் தவறாமல் குறித்த நேரத்தில் கூட்டத்தில் கலந்துகொண்டு சிற்பிக்குமாறு வேண்டு கிறோம்*இவண்: ஒன்றிய, நகர, திராவிடர் கழக இளைஞரணி, திருவையாறு ஒன்றியம்.

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner