எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* நாள்: 18.05.2018. வெள்ளிக்கிழமை காலை 11 மணி * இடம்: அம்மா திருமண மண்டபம், உரத்தநாடு - தெலுங்கன்குடிக்காடு

* மணமக்கள்: இரா.கவிமொழி - ச.வசந்தகுமார்

* வரவேற்புரை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர் திராவிடர் கழகம்)

* அறிமுகவுரை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்)

* மணவிழாத் தலைவர்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர் திராவிடர் கழகம்)

* முன்னிலை: ஆர்.வைத்திலிங்கம் (நாடாளுமன்ற முன்னாள் அமைச்சர் அ.தி.மு.க)

மனிதநேயர் எஸ்.எஸ்.ராஜ்குமார் (தி.மு.க - தஞ்சாவூர்)

கு.பரசுராமன் (நாடாளுமன்ற உறுப்பினர் அ.தி.மு.க)

எம்.இராமச்சந்திரன் (உரத்தநாடு சட்டமன்ற உறுப்பினர் தி.மு.க)

வீ.கே.என்.கண்ணப்பன் (வீ.கே.என். நிறுவனங்கள், திருச்சி)

மா.சேகர்  (மாவட்ட செயலாளர் அ.ம.மு.க)

மு.காந்தி (உரத்தநாடு ஒன்றிய செயலாளர் தி.மு.க)

சி.அமர்சிங் (மாவட்டத் தலைவர்)

அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்)

* வாழ்த்துரை: கே.டி.மகேஷ்கிருஷ்ணசாமி (திருவோணம் ஒன்றிய செயலாளர் தி.மு.க)

டாக்டர் அஞ்சுகம்பூபதி (மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் தி.மு.க)

சி.இராஜேந்திரன் (திருவோணம் ஒன்றிய செயலாளர் அ.ம.மு.க)

இரா.சத்தியமூர்த்தி (திருவோணம் ஒன்றிய செயலாளர் அ.தி.மு.க)

வே.ஜெயராமன் (மண்டலத் தலைவர்) மா.அழகிரிசாமி (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)

மு.அய்யனார் (மண்டல செயலாளர்)

* நன்றியுரை:கக்கரை கோ.இராமமூர்த்தி (திருவோணம் ஒன்றிய செயலாளர்)