எழுத்துரு அளவு Larger Font Smaller Font

15.5.2018 செவ்வாய்க்கிழமை

வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா

குறிஞ்சிப்பாடி: காலை 10 மணி * இடம்: பத்மாவதி திருமண மண்டபம், குறிஞ்சிப்பாடி * மணமக்கள்: இ.பிரபாகரன் (எ) தமிழ்குடிதிலீபன் - செ.சுகன்யா * வரவேற்புரை: மா.சேகர் (திரைப்பட ஒளிப்பதிவாளர்) * தலைமை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) * முன்னிலை: அரங்க. பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), சொ.தண்டபாணி (மண்டல செயலாளர்), தென்.சிவக்குமார் (மாவட்ட தலைவர்), நா.தாமோதரன் (மாவட்ட செயலாளர்) * பாராட்டுரை: கவிஞர் இரா.கண்ணிமை (ஆசிரியர் குயில் இதழ் தர்மபுரி), இரமாபிரபா ஜோசப் (மண்டல மகளிரணி செயலாளர்), சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்), செ.வேல்முருகன் (குறிஞ்சிப்பாடி செயலாளர்) * நன்றியுரை: இரா.தமிழ்மணி (திமுக தலைவர் வட்டம்-30, நெய்வேலி)

மே-29இல் பட்டுக்கோட்டையில் தஞ்சை மண்டல திராவிடர் கழக இளைஞரணி மாநாடு விளக்க தெருமுனைக் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6 மணி * இடம்: கரந்தை தமிழ்ச் சங்கம் அருகில் தஞ்சாவூர் * வரவேற்புரை: எம்.தனபால் (திராவிடர் கழக இளைஞரணி) * தலைமை: கரந்தை சு.முருகேசன் (தஞ்சை மாநகர செயலாளர்) * முன்னிலை: அய்யனார் (மண்டலச் செயலாளர்), டி.கே.ஜி.நீலமேகம் (மாநகரச் செயலாளர், தி.மு.க.), மு.சிந்தனை செல்வம் (மாநகர துணைச் செயலாளர், தி.மு.க.), ஆ.ஜெயராமன் (பகுத்தறிவாளர் கழகம்), அ.டேவிட் (மாநகர துணைத் தலைவர்), பாலகுமார் (திமுக), சா.தண்டாயுதபாணி, த.வள்ளியம்மை (மகளி ரணி மாநகர தலைவர்) * தொடக்கவுரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: முத்து கதிரவன் (தலைமைக்கழகப் பேச்சாளர்) * நன்றியுரை: ப.விஜயகுமார் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner