எழுத்துரு அளவு Larger Font Smaller Font

19.5.2018 சனிக்கிழமை

பகுத்தறிவுப் பாசறைக் கூட்டம் 127

சென்னை: மாலை 6 மணி *இடம்:  தொடர் வண்டி நிலைய  சாலை, திமுக கிளை கழக கட்டடம், கொரட்டூர், சென்னை-80 *தலைமை: இராமசாமி (மாணவரணி) *வரவேற்புரை: இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: த.வ.லால், கெ.செல்வம், இர.விமலன், ஆ.கோவிந்தராஜ், கோ.ஜனா, வை.குமரன், இராம.இளங்கோ, து.ஜெகநாதன் *பெரியார் திரைப்படம் திரையிடப்படும் *தலைப்புரை: வி.பன்னீர்செல்வம் (சென்னை மண்டல செயலாளர்) *நன்றியுரை: பெரியார்பவுல் (மாணவர் அணி).

20.5.2018 ஞாயிற்றுக்கிழமை

வாழ்க்கை இணைஏற்பு விழா!

காஞ்சிபுரம்: காலை 10 மணி *இடம்: தனலட்சுமி ஜெயா திருமண மாளிகை, மிலிடெரி ரோடு, ஓரிக்கை, காஞ்சிபுரம் *இணையேற்பாளர்கள்: மு.செந்தில்வேல் - ரா.ராஜேஸ்வரி *வரவேற்புரை: முனைவர் காஞ்சி பா. கதிரவன் (காஞ்சி மண்டல செயலாளர்) *தலைமை: டி.ஏ.ஜி. அசோகன் (காஞ்சி மாவட்டத் தலைவர்) *இணைஏற்புவிழாவை நடத்தி வைத்து சிறப்புரை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) *நன்றியுரை:  இணையேற்பாளர்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner