எழுத்துரு அளவு Larger Font Smaller Font

17.5.2018 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம் 2298ஆம் நிகழ்வு

சென்னை: மாலை 6.30 மணி * இடம்:  அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை * சொற்பொழிவாளர்: வழக்குரைஞர் அ.அருள்மொழி (மாநில பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்) * பொருள்: காவிரியும் - நீதிமன்றமும்

20.5.2018 ஞாயிற்றுக்கிழமை

ஈரோடு, கோபி மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

கோபி: மாலை 4 மணி * இடம்: ந.சிவலிங்கம் இல்லம் கிங் அவென்யு, மொடச்சூர் கோபி * வரவேற்புரை: சி.மதிவதனி (மாவட்ட அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * தலைமை: ஆ.பிரபாகரன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: த.சண்முகம் (அமைப்புச் செயலாளர்), தே.காமராசு (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்),  ப.பிரகலாதன் (மண்டலத் தலைவர்), பெ.இராஜமாணிக்கம் (மண்டலச் செயலாளர்), இரா.சீனிவாசன் (மாவட்டத் தலைவர், கோபி), ந.சிவலிங்கம் (மாவட்டச் செயலாளர், கோபி), இரா.நற்குணன் (மாவட்டத் தலைவர், ஈரோடு), கு.சிற்றரசு (மாவட்டச் செயலாளர், ஈரோடு), வழக்குரைஞர் மு.சென்னியப்பன் * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம் என்ற தலைப்பில் சூலை - 8இல் குடந்தையில் நடை பெறும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு * ப.வெற்றி வேல் (மண்டலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

நாமக்கல் மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

ப.குமாரபாளையம்: இரவு 7 மணி * இடம்: திராவிடர் கழக அலுவலகம், சின்னப்பன் நாயக்கன் பாளையம், ப.குமாரபாளையம் * வரவேற்புரை: சீ.சந்தோசு (மாவட்ட அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * தலைமை: ஆ.பிரபாகரன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: பொத்தனூர் க.சண்முகம் (தலைவர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்), த.சண்முகம் (அமைப்புச் செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), தே.காமராசு (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), ப.பிரகலாதன் (மண்டலத் தலைவர்), பெ.இராஜமாணிக்கம் (மண்டலச் செயலாளர்), ஆ.கு.குமார் (மாவட்டத் தலைவர்), வை.பெரியசாமி (மாவட்டச் செயலாளர்), சு.சரவணன் (நகரத் தலைவர்), ஆ.காமராசு (நகரச் செயலாளர்), பொ.பிரபாகரன் (திராவிட மாணவர் கழகம்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம் என்ற தலைப்பில் சூலை - 8இல் குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு * ப.வெற்றிவேல் (மண்டலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)

21.5.2018 திங்கள்கிழமை

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு கண்டனப் பொதுக்கூட்டம்

வடக்குத்து: மாலை 5 மணி * இடம்: இந்திராநகர் பேருந்து நிறுத்தம் அருகில், வடக்குத்து * வரவேற்புரை: வி.திராவிடன் (மண்டல இளைஞரணி செயலாளர்) * தலைமை: சி.மணிவேல் (மாவட்ட அமைப்பாளர்) * முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (மண்டல தலைவர்), சொ.தண்டபாணி (மண்டல செயலாளர்), தென். சிவக்குமார் (மாவட்ட தலைவர்), வெ.செந்தில்குமார் (முன்னாள் மாவட்ட செயலாளர்), ரமாபிரபாஜோசப் (மண்டல மகளிரணி செயலாளர்), செ.முனியம்மாள் (மாவட்ட மகளிரணி தலைவர்), சி.தர்ம லிங்கம் (வடக்குத்து. திமுக பொருளாளர்), டிஜிட்டல் இராமநாதன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) * தொடக்க வுரை: நா.தாமோதரன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (தலைமை கழக பேச்சாளர். திராவிடர் கழகம்), சபா.இராசேந்திரன் (நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்) * நன்றியுரை: ந.கனகராசு (இந்திராநகர் செயலாளர்) * ஏற்பாடு திராவிடர் கழகம், வடக்குத்து -இந்திரா நகர், கடலூர் மாவட்டம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner