எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பழனி: மாலை 7 மணி * இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், ஆர்.எப்.ரோடு, பழனி * தலைமை: பழனி சு.அழகர்சாமி (நகர தலை வர்) * முன்னிலை: சி.இராதாகிருட்டிணன் (மாவட்ட அமைப்பாளர்) * வரவேற்புரை: பழனி முத்துக்குமார் (நகர செயலாளர்) * சிறப்புரை: பெரியாரை சுவாசிப்போம்! பெருவாழ்வு வாழ்வோம்!! - முனைவர் அதிரடி க.அன்பழகன் (தலைமை கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்), பெ.இரணியன் (மாவட்ட தலைவர்), நா.நல்லதம்பி (மாவட்ட செயலாளர்), சே.மெ.மதிவதனி (மாநில மாணவரணி கூட்டுச் செயலாளர்), பொன்.அருண்குமார் (மண்டல மாணவர் கழக செயலாளர்), குண.அறிவழகன் (மண்டல இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை: இராமநாதநகர் பா.பாலன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner