எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மே 29 - பட்டுக்கோட்டை இளைஞர் எழுச்சி மாநாட்டில் உண்மை சந்தா வழங்குதல் - தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் சுற்றுப்பயணம்

25.5.2018 வெள்ளிக்கிழமை: முற்பகல் 12 மணி - மன்னார்குடி, பிற்பகல் 2 மணி  - நீடாமங்கலம், மாலை 4 மணி - கும்பகோணம்,  மாலை 6 மணி - பாபநாசம், இரவு 7 மணி, சாலியமங்கலம்

26.5.2018 சனிக்கிழமை: காலை 10 மணி - பேராவூரணி, முற்பகல் 12 மணி - மதுக்கூர், மதியம் 2 மணி - பட்டுக்கோட்டை, இரவு 7 மணி - உரத்தநாடு

27.5.2018 ஞாயிற்றுக்கிழமை: மதியம் 2 மணி - திருவையாறு, மாலை 4 மணி - பூதலூர், மாலை 6 மணி - தஞ்சாவூர்

பட்டுக்கோட்டையில் மே 29 அன்று நடைபெறும் இளைஞர் எழுச்சி மாநாட்டில் தஞ்சை மண்டல இளைஞரணி சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் உண்மை சந்தா வழங்கப்படவுள்ள தால் மேற்கண்ட விவரப்படி சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன். தங்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட உண்மை சந்தா தொகையினை உங்கள் ஊருக்கு வரும்பொழுது ஒப்படைக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

- இவண்

இரா.வெற்றிக்குமார், தஞ்சை மண்டல இளைஞரணி

செயலாளர், திராவிடர் கழகம் செல்: 97861 18709

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner