எழுத்துரு அளவு Larger Font Smaller Font

23.5.2018 புதன்கிழமை

சிவகங்கை மாவட்ட திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

சிங்கம்புணரி: காலை 11 மணி * இடம்: சிறீராம் லாட்ஜ், சிங்கம்புணரி * தலைமை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: மு.சு.கண்மணி (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ச.இன்பலாதன் (வழக்குரைஞரணி), சாமி.திராவிடமணி (மண்டலத் தலைவர்), அ.மகேந்திரராசன் (மண்டலச் செயலாளர்), பெ.இராசாராமன் (மாவட்டத் தலைவர்,), ச.ஆனந்தவேல் (மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்) * பொருள்: பெரியாரை சுவாசிப்போம்! பெரியாரால் பெருவாழ்வு பெறுவோம் என்ற தலைப்பில் சூலை - 8இல் குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் கழக பவள விழா மாநில மாநாடு * அன்புடன்: மாவட்ட திராவிட மாணவர் கழகம், சிவகங்கை.

24.5.2018 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்ட 2299ஆம் நிகழ்வு

சென்னை * மாலை 6.30 மணி, * இடம்: அன்னை மணியம் மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை. * சொற்பொழிவாளர்: எழுத்தாளர் மஞ்சை வசந்தன் * பொருள்: இந்தியாவின் எதிர் காலமும் - நாடாளுமன்ற தேர்தலும்

26.5.2018 சனிக்கிழமை

சென்னை மண்டல மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம்

சென்னை *  மாலை 6 மணி, * இடம்: பெரியார் திடல், சென்னை -7, * தலைமை: பிரின்சுஎன்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழகச் செயலாளர்), * முன்னிலை: இரா.இரத்தினசாமி (சென்னை மண்டலத் தலைவர்), நா.பார்த்திபன் (மாநில மாணவர் கழக துணைச் செயலாளர்) வி.பன்னீர்செல்வம் (சென்னை மண்டலச் செயலாளர்), மற்றும் சென்னை மண்டல, மாவட்ட தலைவர், செயலாளர்கள். * பொருள்: ஜூலை 8 குடந்தை திராவிடர் மாணவர் கழக பவள விழா, மாநில மாநாடு தொடர்பாக, மாணவர் அமைப்பு பணிகள், * குறிப்பு: சென்னை மண்டலத்திற்குட்பட்ட மாணவ தோழர்கள், தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். * அழைப்பு: பா.மணியம்மை (மண்டல மாணவர் கழக செயலாளர்)

திருமண வரவேற்பு

சென்னை *  மணமக்கள்: எம்.கணேசன் - எம்.தமிழ்செல்வி, * நேரம்: மாலை 6.30 மணி, * இடம்: ஆதித்தனார் மண்டபம், வியாசர்பாடி - சென்னை-600039.

பகுத்தறிவு பாசறைக் கூட்டம் - நிகழ்வு 128

சென்னை *  மாலை 6 மணி, * இடம்: 69ஏ தொடர் வண்டி நிலையச் சாலை, திமுக கிளைக்கழக கட்டடம், கொரட்டூர், சென்னை -600080, * வரவேற்புரை: இரா. கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்), * முன்னிலை: த.வ.லால், கெ.செல்வம், இர.விமலன், ஆ.கோவிந்தராஜ் - தலைப்பு: மானமற்ற பதவி சுகம் மற்றும் வாசிப்பு: விடுதலை தலையங்கம், * தலைமை: அபுதாகீர் (மாணவர் அணி), * சிறப்புரை: வி.பன்னீர்செல்வம் (சென்னை மண்டல செயலாளர்), * நன்றியுரை: இனிய நிலா (மாணவர் அணி)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner