எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஒழித்திட புறப்பட்டது கருஞ்சட்டை பட்டாளம் பட்டுக்கோட்டை, மே 31 பட்டுக்கோட்டையில் 29.5.2018 அன்று நடைபெற்ற திராவிடர் கழக இளைஞர் எழுச்சி மாநாட்டில் குருகுலக் கல்வியை ஒழித்திடக் களம் காணும் போராட்ட வீரர் பட்டியல் தயாராகட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிவித்த நிலையில் உடனடியாக தோழர்கள் போராட்ட வீரர்கள் அடங்கியப் பட்டியலைக் கழகத்தலைவரிடம் அளித்தனர். போராட்ட வீரர் விவரம் வருமாறு:

விருத்தாசலம் கழக மாவட்டம்

1. அ.இளங்கோவன் - மாவட்ட தலைவர்

2. முத்து.கதிரவன் - மாவட்ட செயலாளர்

3.    புலவர் வை.இளவரசன் - மாவட்ட அமைப்பாளர்

4.    த.சீ.இளந்திரையன்     - மாநில இளைஞரணி செயலாளர்

5.    ப.வெற்றிச்செல்வன்   - மாநில இளைஞரணி துணை செயலாளர்

6.    நா.சுப்பிரமணியன்     - விருத்தாசலம் நகர தலைவர்

7.    த.சேகர் - விருத்தாசலம் நகர செயலாளர்

8.    பி.பழனிச்சாமி - வேப்பூர் வட்டாரத் தலைவர்

9.    அ.பன்னீர்செல்வம்     - வேப்பூர் வட்டாரச் செயலாளர்

10.   செ.கா.இராஜேந்திரன்   - பெண்ணாடம் நகர செயலாளர்

11.   வெ.அறிவு - திட்டக்குடி நகர தலைவர்

12.   கோழியூர் செல்வராஜ்  - திட்டக்குடி நகர செயலாளர்

13.   கி.பாலமுருகன்  - விருத்தாசலம் ஒன்றிய அமைப்பாளர்

14.   மு.நடராசன்     - மங்களூர் ஒன்றிய தலைவர்

15.   இரா.ஆறுமுகம்  - மங்களூர் ஒன்றிய செயலாளர்

16.   வெ.ஆறுமுகம்   - நல்லூர் ஒன்றிய அமைப்பாளர்

17.   ந.சுப்பிரமணியன் - பெண்ணாடம் நகர அமைப்பாளர்

18.   நா.பாவேந்தர் விரும்பி - கம்மாபுரம் ஒன்றிய தலைவர்

19.   செந்தில்குமார்   - கம்மாபுரம் ஒன்றிய செயலாளர்

20.   செ.சிலம்பரசன்  - மாவட்ட இளைஞரணி தலைவர்

21.   சோ.பெரியார்மணி     - மாவட்ட இளைஞரணி செயலாளர்

22.   வெங்கட.இராசா  - மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்

23.   த.தமிழ்ச்செல்வன்     -மாவட்ட மாணவர் கழக தலைவர்

24.   செ.இராமராஜ்    - மாவட்ட மாணவர் கழக செயலாளர்

25.   கு.உத்தண்டி     - மாவட்ட மாணவர் கழக அமைப்பாளர்

26.   செ.சம்பத்குமார்  - மாவட்ட இளைஞரணி துணை தலைவர்

27.   த.சிவகுமார் - மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்

28.   செ.ஜெகன்ராஜ்   - இளைஞரணி

29. கா.அறிவழகன் - இளைஞரணி

30.   மா.இளங்கோவன்     - திராவிடர் கழகம்

31.   நா.புகழேந்தி     - திராவிடர் கழகம்

32.   மகாதேவன்     - திராவிடர் கழகம்

33.   முத்துசாமி - திராவிடர் கழகம்

34.   வெங்கடேஷ்    - இளைஞரணி

35.   இ.இளங்கனி     - மாணவர் கழகம்

36.   ப.தமிழ்ச்செல்வி - மாணவர் கழகம்

37. ஆ.அறிவுச்சுடர்     -மாணவர் கழகம்

38.   பிரவீன்    -  இளைஞரணி

39.   பிரவின்குமார் -  மாணவர் கழகம்

40.   கலியபெருமாள் - திராவிடர் கழகம்

41.   தங்க.இராசமாணிக்கம் - பொதுக்குழு உறுப்பினர்

பேராவூரணி

42.   சோம. நீலகண்டன்

43.   இரா.கதிர்வேல்

44.   அ.பாலசுப்பிரமணியன்

45.   பா.சக்திவேல்

46.   செ.கவுதமன்

47.   லெ.க.நீலகண்டன்

48.   சி.புருசோத்தமன்

49.   சி.குணசேகரன்

50.   சு.வசி

51.   க.சசிக்குமார்

பட்டுக்கோட்டை

52.   கா.தென்னவன்

53.   கா.தென்னரசு

54.   டேனியல்

55.   செ.விடுதலை வேந்தன்

56.   தி.ராஜ்குமார்

57.   தொ.சமரன் வெற்றிமாறன்

58.   சு.வீரக்குமார்

59.   எஸ்.மாதவன்

60.   சே.இங்கர்சால்

குடந்தை

61.   க.சிவக்குமார் - குடந்தை நகரம்

62.   க.திராவிட கார்த்தி    - குடந்தை நகரம்

63.   பெரியார் தினேஷ்     - வலங்கை ஒன்றிய கழக இளைஞரணி

64.   விமல்     - வலங்கை ஒன்றிய கழக இளைஞரணி

65.   மனோகரன் - குடந்தை மாவட்ட கழக இளைஞரணி

66.   திலீபன்ராஜ்     - குடந்தை மாவட்ட கழக இளைஞரணி

67. லெனின் பாஸ்கர்  - பாபநாசம் கழக இளைஞரணி

68.   கார்த்திக் - பாபநாசம் கழக இளைஞரணி

69.   காளிதாஸ் - குடந்தை நகரம்

70.   ராஜேஷ்   - குடந்தை நகரம்

நாளை தொடரும்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner