எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஜாதி கலவரம் நடைபெற்ற கச்சநத்தம் கிராமத்தில் பாதிக் கப்பட்ட தோழர்களை 11.6.2018 காலை 10 மணியளவிலும், 'ஸ்டெர் லைட்'போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கிக் குண்டுக்கு ஆளாகி தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தோழர்களை பிற்பகல் 1 மணிக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேரில் சென்று சந்திக்கின்றார்.