எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாள்: 23.6.2018 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 7.30 மணி வரை

இடம்: சிறீகோவிந்த் மகால், காந்தி சாலை, மன்னார்குடி

வரவேற்புரை: மரு.இலரா பாரதிசெல்வன் (வரவேற்புக் குழுத் தலைவர்)

தலைமையுரை: ந.மு.தமிழ்மணி (செயலாளர், நாயகம், உ.த.பே.)

தலைப்பு: கீழடி அகழ்வாய்வு - வைகைக் கரை நாகரிகம்

உரை: கி.அமர்நாத் இராமகிருட்டிணன் (கண்காணிப்பாளர், இந்தியத் தொல்லியல் துறை, அசாம்)

தலைப்பு: வரலாற்றில் பூம்புகார்

உரை: பேரா. ந.அதியமான்

(தமிழ்ப் பல்கலைக் கழகம், தஞ்சாவூர்)

நிகழ்ச்சி தொகுப்பாளர்: ஜோ.ஜான்கென்னடி

மாலை அமர்வு:

தலைப்பு: அரிக்கமேடும், தமிழக அயலகத் தொடர்புகளும்

உரை: பேரா. வீ.செல்வக்குமார்

(தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்)

தலைப்பு: அகழ்வாய்வுகளின் அடிப்படையில் தமிழர் நாகரிகத்தின் தோற்றமும் - வளர்ச்சியும்

உரை: முனைவர் தி.சுப்பிரமணியன் (உதவி இயக்குநர் (பணி நிறைவு) தொல்லியல் துறை

நிறைவுரை: பழ.நெடுமாறன் (தலைவர், உலகத் தமிழர் பேரவை)

நன்றியுரை:

ச.கலைச்செல்வன் (செயலாளர், வரவேற்புக் குழு)

நிகழ்ச்சி தொகுப்பாளர்:

துரை.குபேந்திரன் (செயலாளர், உ.த.பே.)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner