எழுத்துரு அளவு Larger Font Smaller Font

26.6.2018 செவ்வாய்கிழமை

கண்டியூர் பெரியார் பெருந்தொண்டர் தாமஸ் அற்புதம் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு  குருகுலக்கல்வியைத் திணிக்கும் மத்திய மதவாத பா.ஜ.க அரசைக் கண்டித்து

கண்டியூர்: மாலை 6 மணி * இடம்: கடைவீதி, கண்டியூர் * வரவேற்புரை: ச.கண்ணன் (ஒன்றிய கழக தலைவர்) * தலைமை: வழக்குரைஞர் துரை.ஸ்டாலின் (ஒன்றிய கழக செயலாளர்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர் திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர் திராவிடர் கழகம்) * தொடக்கவுரை: வே.ஜெயராமன் (மண்டல தலைவர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட தலைவர்) * சிறப்புரை: இராம.அன்பழகன் (தலைமைக்கழக பேச்சாளர்) * நன்றியுரை: அ.மோகன்ராஜ் (ஒன்றிய இளைஞரணி செயலாளர்) * ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், திருவையாறு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner