எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் மாவட்டத் தலைவர் இ.மாதன், மாவட்டச் செயலாளர் காமராஜ், இளைஞரணி கிருஷ்ணன் ஆகியோர் குடந்தையில் நடைபெறும் திராவிட மாணவர் பவள விழா மாநாட்டு துண்டறிக்கையை மாணவர்களிடம் வழங்கினர். (23.6.2018)