எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவர் பங்கேற்பு

நாள்: 7.7.2018 சனிக்கிழமை காலை 10 மணி இடம்: கீழத்தெரு, குருகூர், அத்தியூர் ஊராட்சி, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம்

வரவேற்புரை: கு.கவுதமன் (மாவட்டத் தலைவர், குடந்தை)

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

சோழபுரம் த.ஜில்ராஜ் (குடந்தை ஒன்றிய தலைவர்)

முன்னிலை: சாக்கோட்டை க.அன்பழகன் (சட்டமன்ற உறுப்பினர், தலைமை செயற்குழு உறுப்பினர், திமுக)

இராசகிரி கோ.தங்கராசு (பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன துணைத்தலைவர்)

இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்)

உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர்)

சோழபுரம் கலியன் (மாநில தொழிற்சங்க நிர்வாகத் தலைவர், இ.தே.கா. பகுத்தறிவாளர் கழகம்)

இல்லத் திறப்பாளர்: தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

வாழ்த்துரை: சு.கல்யாணசுந்தரம் (தஞ்சை (வ) மாவட்ட செயலாளர், திமுக)

செ.இராமலிங்கம் (திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர், திமுக)

குத்தாலம் பி.கல்யாணம் (தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர், திமுக)

கோவி.செழியன் (சட்டமன்ற உறுப்பினர், மாநில மாணவரணி இணை செயலாளர், திமுக)

கோ.ரவிச்சந்திரன் (திருப்பனந்தாள் (கி) ஒ. செயலாளர், திமுக)

சு.ப.தமிழழகன் (குடந்தை பெருநகர செயலாளர், திமுக)

தி.கணேசன் (குடந்தை (கி) ஒ.செயலாளர், திமுக)

வெ.ஜெயராமன் ( மண்டல தலைவர்) மு.அய்யனார் (மண்டல செயலாளர்) சு.துரைராஜ் (மாவட்ட செயலாளர்)

வை.இளங்கோவன் (மு.மாவட்ட தலைவர்)

நன்றியுரை: கருப்பூர் ஆர்.கே.பாஸ்கர் (தலைமை பொதுக்குழு உறுப்பினர், திமுக குடந்தை ஒன்றியம்)