எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சிகாகோ: நாள்: 15.7.2018 (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை * இடம்: International Village Apartments. 1220 E Algonquin Road. Schaumburg, IL * திராவிடம் இன்றைய பொருத்தப்பாடு - தோழர் சுப.வீரபாண்டியன் (பொதுச்செயலாளர் - திராவிட இயக்கத் தமிழர் பேரவை) * பெரியாரின் இன்றைய தேவை - தோழர் துரை.சந்திரசேகரன்  (பொதுச்செயலாளர் - திராவிடர் கழகம்) * பெரியாரை உலக மயமாக்குவோம் - பேராசிரியர் உல்ரைக் நிக்கலசு

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner