எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கல்வி வள்ளல் - பச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 116ஆம்  ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பெரியார் மேம்பாலம் (சிம்சன்) அருகில் உள்ள காமராசர் சிலைக்கு 15.7.2018 காலை 10 மணிக்கு  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி   அவர்களின் தலைமையில் மாலை அணிவிக்கப்படும். கழகத் தோழர்கள் திரண்டு வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்