தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் விழிப்புணர்வு பரப்புரை பெரும் பயண முன்னேற்பாடுகள் தொடர்பாக கழகப் பொதுச் செயலாளர், மாநில அமைப்பாளர் சுற்றுப்பயணம்
திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் அனை வரும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகளை செய்திடுமாறு மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
- தலைமை நிலையம், திராவிடர் கழகம்