எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நான்: 26.7.2018 வியாழன் மாலை 4 மணி இடம் சுயமரியாதை சுடரொளிகள் சீர்காழி சொ.நடராசன், அன்பு.ராசப்பா நினைவரங்கம், பெரியார் சாலை, கடவாசல், சீர்காழி

தொடக்க நிகழ்ச்சி:

பெரியார் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி

வரவேற்புரை

கி.தளபதிராஜ் (மாவட்டச் செயலாளர்) தலைமை

ஆ.ச.குணசேகரன் (மாவட்டத் தலைவர்)

முன்னிலை

வீ.மோகன் (மாநில விவசாய அணி செயலாளர்)

எஸ்.எம்.ஜெகதீசன் (திருவாரூர் மண்டலத் தலைவர்) ஞான.வள்ளுவன் (மாவட்ட ப.க.தலைவர்)

நா.சாமிநாதன் (மாவட்ட அமைப்பாளர்)

மா.கிருஷ்ணமூர்த்தி (மாவட்ட துணைச் செயலாளர்)

சாமி. ஆனந்தன் (திராவிடர் கழகம், கடவாசல்) சிலை திறந்து வைத்து சிறப்புரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

கழகக்கொடி ஏற்றி உரை

கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) கருத்துரை

இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்)

இராம.அன்பழகன் (தலைமைக் கழகப் பேச்சாளர்)

நிவேதா எம்.முருகன்

(தி.மு.க. நாகை வடக்கு மாவட்ட செயலாளர்)

குத்தாலம் பி.கல்யாணம் (தி.மு.க. தலைமை தேர்தல் பணிக்குழு செயலாளர்)

எம்.பன்னீர்செல்வம் (தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்)

எஸ்.ராஜ்குமார் (மாவட்டத் தலைவர், அகில இந்திய காங்கிரஸ்)

கோ.செந்தமிழ்ச்செல்வி (மாநில செயலாளர், திராவிடர் மகளிர் பாசறை)

ஏ.எஸ்.மோகன் (மாவட்டத் தலைவர், மதிமுக)

ஏ.சீனிவாசன் (மாவட்டச் செயலாளர்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)

வி.டி.எஸ்.ரவிச்சந்திரன் (மாவட்டச் செயலாளர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி)

வி.எஸ்.தமிழ்வேந்தன் (சீர்காழி வட்டச் செயலாளர், சி.பி.எம்.)

தமிழர் தலைவருக்கு எடைக்கு எடை நாணயம் வழங்கும் நிகழ்ச்சி - வழங்குபவர்

எஸ்.எம்.ஜெகதீசன் (திருவாரூர் மண்டலத் தலைவர்)

நன்றியுரை

ச.சந்திரசேகரன் (திராவிடர் கழகம், கடவாசல்)