எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* நாள்: 21.07.2018 (சனிக்கிழமை) மாலை 5.30 மணி

* இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், ஈ.வெ.கி சம்பத் சாலை, சென்னை-7

* வரவேற்புரை: பசும்பொன் செந்தில்குமாரி (இயக்குநர், பெரியார் சுயமரியாதை திருமண நிலையம்)

* தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி

* முன்னிலை: கு.தங்கமணி, சி.வெற்றிச்செல்வி, கனகா, வளர்மதி, அஜந்தா, நாகவள்ளி, நூர்ஜஹான், பண்பொளி, பெரியார் களம் இறைவி, பூவை செல்வி, வனிதா, ஜெயந்தி, ராணி, இளைய ராணி, வழக்குரைஞர் மணியம்மை, மரகதமணி.

* பாராட்டு பெறுவோர்:

1) க.பார்வதி (சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளை சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது)

2)  அ.கலைச்செல்வி (தஞ்சாவூர் பல்கலை கழக இலக்கியத்துறை, மொரிசியசு மாணிக்கவாசகர் திருக்கூட்டம், திருவையாறு தமி ழய்யா கல்விக்கழகம் இணைந்து டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி விருது)

3)  கலைமணி பழனியப்பன் (கற்பி அமைப்பு சார்பில்  “ Pay Back to Society’’ விருது)

* வாழ்த்துரை வழங்குவோர்:

1) தேன்மொழி (மகளிர் பாசறைத் தலைவர், வேலூர் மாவட்டம்)

2) ச.இன்பக்கனி (தலைமை செயற்குழு உறுப்பினர்)

3) கோ.செந்தமிழ்ச்செல்வி (செயலாளர், மாநில மகளிர் பாசறை)

4) தகடூர் தமிழ்ச்செல்வி (அமைப்பாளர், மாநில மகளிரணி மற்றும் மகளிர் பாசறை)

* இணைப்புரை: பொன்னேரி செல்வி

* நன்றியுரை:  சுமதி

* சென்னை மண்டல மகளிரணி மற்றும் மகளிர் பாசறை தோழர்கள் தவறாமல் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிறப்பிக்கவும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner