எழுத்துரு அளவு Larger Font Smaller Font

* நாள்: 28.7.2018 சனிக்கிழமை, மாலை 4 மணி

* இடம்: சுயமரியாதை சுடரொளி நத்தம் புலவர் அ.வையாபுரி நினைவரங்கம்

மத்தூர் பேருந்து நிலையம் அருகில், திருப்பத்தூர் கழக மாவட்டம்

* வரவேற்புரை: தே.பழனிச்சாமி (திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி தலைவர்)

* தலைமை: வ.ஆறுமுகம் (தருமபுரி மண்டல இளைஞரணி செயலாளர்)

* முன்னிலை: காமலாபுரம் இரா.கிருட்டிணன் (தருமபுரி மாவட்ட இளைஞரணி தலைவர்)

இல.ஆறுமுகம் (கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி தலைவர்)

வே.புகழேந்தி (கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி செயலாளர்)

தே.சத்தியராஜ் (இளைஞரணி செயலாளர், தருமபுரி)

வெற்றிகொண்டாள் (திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி செயலாளர்)

அ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணை செயலாளர்)

தி.கதிரவன் (கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)

மு.சிலம்பரசன் (திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர்)

* கழக கொடியேற்றி உரை: த.யாழ் திலீபன் (மாநில மாணவரணி துணை செயலாளர்)

த.சீ.இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்)

* உரைவீச்சு: இராம.அன்பழகன் (தலைமை கழக பேச்சாளர், திராவிடர் கழகம்)

* சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர் திராவிடர் கழகம்)

கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்)

ஊமை.ஜெயராமன் (அமைப்புச் செயலாளர்)

பொன்.குணசேகரன் (தலைமை செயற்குழு உறுப்பினர், ஒன்றிய செயலாளர் தி.மு.க)

கே.சி.எழிலரசன் (பெரியார் அறக்கட்டளை உறுப்பினர்)

தகடூர். தமிழ்ச்செல்வி (மாநில மகளிர் பாசறை, மகளிர் அணி அமைப்பாளர்)

எ.அகிலா (திருப்பத்தூர் மாவட்ட தலைவர்)

அண்ணா .சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்)

வி.ஜி. இளங்கோ (திருப்பத்தூர் மாவட்ட செயலாளர்)

* கருத்துரை: பெ.மதிமணியன் (தருமபுரி மண்டல தலைவர்)

கரு.பாலன் (தருமபுரி மண்டல செயலாளர்)

இ.மாதன் (தருமபுரி மாவட்ட தலைவர்)

மு.துக்காராம்(கிருட்டினகிரி மாவட்ட தலைவர்)

சி.காமராசு (தருமபுரி மாவட்ட செயலாளர்)

கோ.திராவிடமணி (கிருட்டினகிரி மாவட்ட செயலாளர்)

* நன்றியுரை: சா.அரசகுமார் (மத்தூர் ஒன்றிய இளைஞரணி தலைவர்)

திராவிட இளைஞர் எழுச்சி பேரணி - மாலை 4 மணிக்கு

* தொடங்கி வைப்பவர்: க.மதியழகன் (திருப்பத்தூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)

* பேரணி தலைமை:  சி.எ.சிற்றரசன்  (தருமபுரி மண்டல மாணவர் கழக செயலாளர்)

மதியம் 3 மணிக்கு ஈட்டி கணேசன்வழங்கும் மந்திரமா? தந்திரமா? பகுத்தறிவு நிகழ்ச்சி

பெரியார் பெருந்தொண்டர்களுக்கு பாராட்டு

மாலை 4 மணிக்கு தகடூர் கலைநிலா கிராமிய கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகள்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner