எழுத்துரு அளவு Larger Font Smaller Font

30.7.2018 திங்கட்கிழமை

சென்னை: மாலை 6 மணி * இடம்: தி.என்.இராசரத்தினம் கலையரங்கம், இராசா அண்ணாமலைபுரம், சென்னை-600028

* பரிசளிப்பு: இயக்குநர் அமிர்தம் * தமிழ் வழியில் பயின்று தமிழ்மொழிப் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற 10ஆம், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கல் - அய்ந்து குடும்பங்களைச் சேர்ந்த உயர்திணைத் திருமண வாழ்க்கையர் பதின்மருக்குப் பாராட்டும் பரிசும் * நூல்கள் வெளியீடு, தலைமை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்) * மணிமேகலை நூல் திறவுரை: முனைவர் முகிலை இராசபாண்டியன் (மேனாள் பதிவாளர்-செம்மொழி உயராய்வு மத்திய நிறுவனம்) * இவர்தாம் பெரியார் (வரலாறு) - இதழ்கள் நூல் திறவுரை: புலவர் செந்தலை ந.கவுதமன் (சூலூர் பாவேந்தர் பேரவை, கோவை) *  பதிப்பாளர் கருத்துரை: கோ.ஒளிவண்ணன் (எழிலினி பதிப்பகம்) * விழைவு: நன்னன்குடி

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner