எழுத்துரு அளவு Larger Font Smaller Font

8 சதவிகித உயர்ஜாதி நீதிபதிகள் 92 சதவிகித மக்களுக்கு இறுதி தீர்ப்பு வழங்குவதா? உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு தேவை! தேவை!! நீதித்துறையிலும் சமூக நீதியை வலியுறுத்தி

திராவிடர் கழகம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்: காலை 10.30 மணி * இடம்: தலைமை அஞ்சலகம் அருகில், தஞ்சாவூர் * வரவேற்புரை: சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * தலைமை: ராஜகிரி கோ.தங்கராசு (துணைத்தலைவர், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனம்) * முன்னிலை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), வெ.ஜெயராமன் (தஞ்சை மண்டலத் தலைவர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டலச் செயலாளர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர்), கு.கவுதமன் (குடந்தை மாவட்டத் தலைவர்), பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர்), சு.துரைராசு (குடந்தை மாவட்டச் செயலாளர்), மா.அழகிரிசாமி (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), அ.கலைச்செல்வி (மாநில மகளிரணி செய லாளர்), ச.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்), பி.பெரியார்நேசன் (மாநில வீதிநாடக கலைக்குழு அமைப்பாளர்), இரா.செந்தூர்பாண்டியன் (மாநில திராவிட மாணவர் கழக அமைப்பாளர்), * ஆர்ப்பாட்ட விளக்கவுரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (தலைமை கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்)

அரியலூர்: காலை11 மணி * இடம்: அண்ணாசிலை, பேருந்து நிலையம் அருகில், அரியலூர் * வரவேற்புரை: சி.சிவக்கொழுந்து (ஒன்றிய தலைவர்) * தலைமை: விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்), இரத்தின. இராமச்சந்திரன் (மாவட்ட அமைப்பாளர்), பேராசிரியர் ந.தங்கவேல் (பொதுக்குழு உறுப்பினர்) * ஆர்ப்பாட்ட உரை: சி.காமராஜ் (மண்டல தலைவர்),  க.சிந்தனைச்செல்வன் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: மு.கோபால கிருட்டிணன் (ஒன்றிய செயலாளர்)

சிவகங்கை: காலை 10 மணி * இடம்: அரண்மனைவாசல், சிவகங்கை * வரவேற்புரை: சி.சிவக்கொழுந்து (ஒன்றிய தலைவர்) * தலைமை: இரா.புகழேந்தி (நகர கழகத் தலைவர், சிவகங்கை) * முன்னிலை: சாமி. திராவிடமணி (மண்டலத் தலைவர்), ச.இன்பலாதன் (மேனாள் வழக்குரைஞரணிச் செயலாளர்), அ.மகேந்திரராசன் (மண்டலச் செயலாளர்), உ.சுப்பையா (பொதுக்குழு உறுப்பினர்) * வருகை விழைவு: பெரு.இராசாராமன் (சிவகங்கை மாவட்டத் தலைவர்), ச.அரங்கசாமி (காரைக்குடி மாவட்டத் தலைவர்), ச.அனந்தவேல் (சிவகங்கை, மாவட்டச் செயலாளர்), ம.கு.வைகறை (காரைக்குடி மாவட்டச் செயலாளர்)

புதுக்கோட்டை: காலை 11 மணி * இடம்: சின்னப்பா பூங்கா திருவள்ளுவர் சிலை அருகில் புதுக்கோட்டை * தலைமை: பெ.இராவணன் (புதுக்கோட்டை மண்டலத் தலைவர்) * வரவேற்புரை: வெ.ஆசைத்தம்பி (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்) * முன்னிலை: சு.தேன்மொழி (மண்டலச் செயலாளர்), மு.அறிவொளி (புதுக்கோட்டை மாவட்டத் தலைவர்), க.மாரிமுத்து (அறந்தாங்கி மாவட்டத் தலைவர்), ப.வீரப்பன் (புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர்), இரா.இளங்கோ (அறந்தாங்கி மாவட்டச் செயலாளர்), கு.கண்ணுச்சாமி (பொதுக்குழு உறுப்பினர்), இர.புட்பநாதன் (பொதுக்குழு உறுப்பினர்), இரா.சரசுவதி (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: மாங்காடு சு.மணியரசன் (தலைமை கழகப் பேச்சாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: இரா.குமார் (மண்டல மாணவர் கழக செயலாளர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner