எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாள் : 16-08-2018  காலை 10.30 மணி

இடம் :  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், துறைமுகம், சென்னை

வரவேற்புரை: வழக்குரைஞர் சு. குமாரதேவன்

வடசென்னை மாவட்ட தலைவர்

தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

முன்னிலை: தி.இரா. இரத்தினசாமி (மண்டல தலைவர்)

தே.செ. கோபால் (மண்டல செயலாளர்), இரா. முத்தையன் (தாம்பரம் மாவட்ட தலைவர்), பா. தென்னரசு (ஆவடி மாவட்ட தலைவர்), த.ஆனந்தன் (கும்மிடிபூண்டி மாவட்ட தலைவர்),  தே. ஒளிவண்ணன் (வடசென்னை மாவட்ட செயலாளர்),  செ.ர. பார்த்தசாரதி (தென் சென்னை மாவட்டச் செயலாளர்),  கோ. நாத்திகன் (தாம்பரம் மாவட்ட செயலாளர்), சு. சிவக்குமார் (ஆவடி மாவட்ட செயலாளர்), இரா. ரமேஷ் (கும்மிடிபூண்டி மாவட்டச் செயலாளர்)

தொடக்கவுரை: வழக்குரைஞர் த. வீரசேகரன்

(தலைவர், திராவிடர் கழக வழக்குரைஞரணி)

கண்டன உரை:

கவிஞர் கலி. பூங்குன்றன் (துணைத் தலைவர்),

வீ. குமரேசன் (வெளியுறவு செயலாளர்),

ச. இன்பக்கனி (தலைமை செயற்குழு உறுப்பினர்)

வி. பன்னீர்செல்வம் (அமைப்புச் செயலாளர்),

ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர்).

நன்றியுரை: இரா. வில்வநாதன்

(தென் சென்னை மாவட்ட தலைவர்)

- சென்னை மண்டல திராவிடர் கழகம் -

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner