எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில், சென்னை தினத்தை முன்னிட்டு 2018 ஆகஸ்ட் 19 அன்று வட சென்னையில் உள்ள திராவிடர் இயக்க நிகழ்வுகள் குறித்த பயணம் நடைபெறவுள்ளது.

ரிப்பன் மாளிகை (சென்னை மாநகராட்சி கட்டடம்) - விக்டோரியா ஹால் - சர் பிட்டி தியாகராயா கல்லூரி (தண்டையார் பேட்டை) - சர் பிட்டி தியாகராயர் இல்லம் - இராயபுரத்தில் உள்ள இராபின்சன் பூங்கா (தற்போதைய அண்ண பூங்கா) - அறிவகம் (அந்நாளைய திமுக தலைமையகம்)

வழி நடத்துபவர்: கோவி.லெனின், நக்கீரன் பொறுப்பாசிரியர்

புறப்படும் இடம்:

ரிப்பன் மாளிகை (பெரியமேடு மசூதி எதிரில்)

நேரம்: காலை 6 மணி முதல் 9 மணி வரை (காலை உணவு மற்றும் வேன் வசதியுடன்) கட்டணம் ரூ: 400 தொடர்பு எண்: 9444077171