எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை: காலை 11 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில அமைப் பாளர். திராவிடர் கழகம்) * பொருள்: அறிவாசான் தந்தை பெரியார் 140ஆவது பிறந்த நாள் விழா - அமைப்புப் பணிகள் - பிரச்சார திட்டங்கள் * வேண்டல்: மாநில, மண்டல, மாவட்ட மாணவர் கழக பொறுப்பாளர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் பங்கேற்க கேட்டுக்கொள்கிறோம் * இவண்: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்).

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner