எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழர் தலைவர் பங்கேற்பு

தமிழக மேனாள் முதல்வர், முத்தமிழறிஞர் மானமிகு கலைஞர் மு. கருணாநிதி அவர்களின்

உருவப் படத் திறப்பு

நாள்: 25.08.2018, சனிக்கிழமை, காலை 10.00 மணி

இடம்: கேரள சமாஜம் பள்ளி வளாகம், பெரியார், ஈ.வெ.ரா. முதல் தெரு, புரசைவாக்கம், சென்னை

தலைமை: இரா.தீனதயாளன் (மாநிலத் தலைவர்),

வரவேற்புரை: டி.ஆர்.ஜான்வெஸ்லி (பொதுச் செயலாளர்)

முன்னிலை:

சு.உஷாராணி (மாநில மகளிர் அணிச் செயலாளர்)

முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் உருவப் படம் திறந்து வைத்து

கலைஞர் அவர்களின் கல்வித்துறை சாதனைகள் பற்றிய புகழுரைகள் - சிறப்புரை:

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி

உரை:

கல்வி - வேலை வாய்ப்பில் சமூக நீதி காத்த கலைஞர் திராவிட இயக்க வரலாற்று ஆய்வாளர் க.திருநாவுக்கரசு கலைஞர் கண்ட சமச்சீர் கல்வியும், விளைவுகளும்

"பொதுப்பள்ளிக்கான மாநில மேடை" பொதுச் செயலாளர் கல்வியாளர் பு.பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு கலைஞர் - சில நினைவுகள்

தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்க செயல் தலைவர் தே.தயாளன்

நன்றியுரை: ப.ருக்மாங்கதன் (மாநிலப் பொருளாளர்)

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner