எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கழக பொறுப்பாளர்கள் சுற்றுப் பயணம்

பங்கேற்போர்

சிதம்பரம், கடலூர், புதுச்சேரி, விருத்தாசலத்தில்

இரா.ஜெயக்குமார் (கழக பொதுச் செயலாளர்)

மா.அழகிரிசாமி (மாநில பகுத்தறிவாளர் கழகத் தலைவர்)

த.சீ. இளந்திரையன் (மாநில இளைஞரணி செயலாளர்)

29-8-2018 - காலை 9 மணி - சிதம்பரம்

29-8-2018 - பகல் 11 மணி - கடலூர்

29-8-2018 - மதியம் 3 மணி - புதுச்சேரி

29-8-2018 - இரவு 7 மணி - விருத்தாசலம்

- - - -

கோவை, ஈரோடு, மண்டலத்தில்

இரா.ஜெயக்குமார் ( கழகப் பொதுச் செயலாளர்)

த. சண்முகம் ( கழக அமைப்பு செயலாளர்)

மா.அழகிரிசாமி (மாநில ப.க.தலைவர்)

30-8-2018 மதியம் 1 மணி, தாராபுரம்

30-8-2018 மாலை 4 மணி, கோபி

30-8-2018 மாலை 6மணி, ஈரோடு, நாமக்கல்

31-8-2018 காலை 9 மணி, குன்னூர்

31-8-2018 நண்பகல் 12 மணி மேட்டுப்பாளையம்

31-8-2018 மதியம் 3 மணி, கோவை

31-8-2018 இரவு 7 மணி, திருப்பூர்

அனைத்து கழக தோழர்களையும் சந்திக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்திடுமாறு கழகப் பொறுப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

- தலைமை நிலையம், திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner