எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கும்மிடிப்பூண்டி திராவிடர் கழகம் சார்பில் 100 சந்தாக்கள் வழங்க முடிவு செய்து மாவட்ட கழக தலைவர் புழல் த.ஆனந்தன், மாவட்ட கழக செயலாளர் ர.ரமேஷ் ஆகியோர் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் முதல் கட்டமாக சந்தாக்களை வழங்கினார்.