எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாள்: 1.9.2018 சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை

இடம்: தந்தை பெரியார் இல்லம் (துணை மின்நிலையம் அருகில்),

அய்யப்பன் நகர், கல்லங்குறிச்சி சாலை, அரியலூர்

வரவேற்புரை: சா.இராசேந்திரன் (மேனாள் மாவட்டச் செயலாளர்)

தலைமை: சி.காமராசு (அரியலூர் மண்டலத் தலைவர்)

முன்னிலை: விடுதலை நீலமேகன் (அரியலூர் மாவட்டத் தலைவர்)

க.சிந்தனைச்செல்வன் (அரியலூர் மாவட்டச் செயலாளர்)

பேரா. ந.தங்கலு (பொதுக்குழு உறுப்பினர்)

இல்லத்தைத் திறந்து வைத்து சிறப்புரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

வாழ்த்துரை:

இரா.ஜெயக்குமார் (பொதுச்செயலாளர். திராவிடர்கழகம்)

செம்மொழி க.இராமசாமி (நிறுவனர், தமிழ்ப் பண்பாட்டுப் பேரமைப்பு, அரியலூர் மாவட்டம்)

சு.மணிவண்ணன் (மண்டல செயலாளர்)

இரத்தின இராமச்சந்திரன் (மாவட்ட அமைப்பாளர்)

இரா.திலீபன் (மாவட்ட துணைத் தலைவர்)

சோ.க.சேகர் (மாவட்ட துணைச் செயலாளர்)

தங்க.சிவமூர்த்தி (மாவட்ட தலைவர் பகுத்தறிவாளர் கழகம்)

பா.இளங்கோவன் (பகுத்தறிவாளர் கழகம், கோவை)

நன்றியுரை:

சி.சிவக்கொழுந்து (அரியலூர் ஒன்றியத் தலைவர்)