எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தலைமைச் செயற்குழு முடிவின்படி விடுதலை சந்தா சேர்ப்பு இயக்க சுற்று பயணத்தில் 2.9.2018 அன்று மாலை 6.30 மணியளவில்  கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள் தஞ்சாவூர் பெரியார் மாளிகைக்கு வருகை தரவுள்ளார்கள்  தஞ்சை மாவட்ட, ஒன்றிய, நகரக் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் வருகை தந்து தங்கள் விடுதலை சந்தாவையும் தங்கள் மூலமாக திரட்டப்பட்ட சந்தாக்களையும் அதற்கான முகவரி யையும் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்)

அ.அருணகிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்)

பட்டுக்கோட்டை மாவட்ட கழக தோழர்களுக்கு

தலைமைச் செயற்குழு முடிவின்படி விடுதலை சந்தா சேர்ப்பு இயக்க சுற்று பயணத்தில் 2-9.-2018 அன்று மாலை 4 மணியளவில்  கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் மன்னார்குடி பெரியார் படிப்பகத்திற்கு வருகை தரவுள்ளார்கள்  பட்டுக் கோட்டை மாவட்ட, ஒன்றிய, நகரக் கழகப் பொறுப்பாளர்கள் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் வருகை தந்து தங்கள் விடுதலை சந்தாவையும் தங்கள் மூலமாக திரட்டப்பட்ட சந்தாக்களையும் அதற்கான முகவரி யையும் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்

ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர்)

பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர்)