எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வேலூர், ஆக. 31 தந்தை பெரியாரின் 140ஆவது பிறந்த நாளை முன்னிட்டு விடுதலை ஏட்டிற்கு சந்தா சேர்த்தல் சம்பந்தமான கலந் துரையாடல் கூட்டம் வேலூர் புன்னகை மருத் துவமனை சுயமரியாதைச் சுடரொளி பழனியப்பன் அரங்கில் மாநில அமைப் பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் தலைமையில் 27.8.2018 அன்று மாலை 5 மணியளவில் கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற் றது.

மாவட்டத்திற்குரிய விடுதலை சந்தாக்களை குறித்த காலத்திற்குள் சேர்த்து ஒப்படைக்கும்படி கூறினார். இரா.இராமன், சு.வசுமதி ஆகியோர் சந் தாக்களை அளித்தனர்.

மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந் தூர்பாண்டியன், வேலூர் மண்டல தலைவர் வி.சட கோபன், மாவட்ட தலைவர் வி.இ.சிவக்குமார், மாவட்ட செயலாளர் கு.இளங்கோவன், மாநில பெரியார் மருத்துவரணி மரு. பழ.ஜெகன்பாபு, மாநில ப.க. துணைத் தலை வர் அண்ணா.சரவணன், மாவட்ட மகளிரணி செய லாளர் ச.கலைமணி பழ னியப்பன், மாவட்ட மக ளிர் பாசறை தலைவர் ந.தேன்மொழி, மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் மரு. தி.அனிதா, மாவட்ட மகளிர் பாசறை அமைப் பாளர் தி.அனிதாதாரணி, மாவட்ட கழக அமைப் பாளர் ச.சி.செல்வநாதன், மாநகர அமைப்பாளர் ந. சந்திரசேகரன், சத்துவாச்சாரி நகர தலைவர் ச.கி.தாண்டவ மூர்த்தி, சா.இரவீந்திரன், மாணவர் கழக அ.ஜெ.ஓவியா, சு.ஜீவிதா சுந்தரி, து.ஈஸ்வரி, சு.அன்புசெல் வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner