எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஆக. 31 திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் 26.8.2018 அன்று சென்னை பெரியார் திடலில் நடை பெற்றது.

கூட்டத்தில் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் விடுதலைக்கு வளர்ச்சி நிதியாக மாணவர் கழகப் பொறுப்பாளர்கள் மகிழ்ச் சியோடு அளித்தனர்.

இரா.செந்தூர்பாண்டி யன் (தஞ்சாவூர்)& ரூ. 100,  த.மு.யாழ்திலீபன் (தரும புரி) & ரூ. 100, சே.மெ. மதி வதனி (பழனி) & ரூ. 100, ச.அஜிதன் (கும்பகோணம்) & ரூ. 100,  ஆ.பிரபாகரன் (கோவை) & ரூ. 100, வி.சி.தமிழ்நேசன் (வேலூர் மாவட்டம் சார்பில்) & ரூ. 500, அ.அர்ஜுன் (காஞ்சிபுரம்) & ரூ. 300,  அ.இ. தமிழர் தலைவர் (சேலம்) & ரூ. 100, ஓவியர் சிகரன் பிரபாகரன் (சென்னை) & ரூ. 100, அ.பெ.அன்பரசன் (புதுக்கோட்டை) & ரூ. 100,  ஆ.தினேஷ் (செய்யாறு) ரூ. 100, ந.காவியன் (தஞ்சாவூர்) & ரூ. 100, இரா.மணிகண்டன் (தஞ்சாவூர்) & ரூ. 100,  நாத்திக. பொன் முடி (நாகை) & ரூ. 100, ப.வெற்றிவேல் (ஈரோடு) & ரூ. 100, அறிவுமணி (மேட்டுப்பாளையம்) & ரூ. 50, ஆத்தூர் மாவட்டச் செயலாளர் புத்தூர் நீ.சேகர் & ரூ. 200, க.வீரமணி (தஞ்சாவூர்) & ரூ. 100, நா.பார்த் திபன் (சென்னை) & ரூ. 100.

கிருட்டிணகிரி மாவட்ட துணைச் செய லாளர் ஓசூர் சு.வன வேந்தன் - கண்மணி ஆகி யோரின் மகள் சட்டகல் லூரி மாணவி வ.வெற்றி பெரியார் பிஞ்சுக்கு 29 ஆண்டு சந்தாக்களுக்கான தொகையை ரூ. 6970 கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner