எழுத்துரு அளவு Larger Font Smaller Font

1. காகித கல்வெட்டுக்கள் (இரண்டு படிகள்) - மு.ஆபத்துக்காத்தவன்

2. நாம் கண்ட வள்ளல் எம்.ஜி.ஆர். - கமலா கந்தசாமி

3. அறியப்படாத தமிழ்மொழி - முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர்.

4. சேதுகாப்பியம் பாகம் (8) - பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்

5. துப்பாக்கிச் சூட்டில் தூத்துக்குடி - மக்கள் பொது விசாரணைக் குழு அறிக்கை

6. துப்பாக்கிச் சூட்டில் தூத்துக்குடி - பிற சேர்க்கைகள்

7. முத்தமிழ் இசைச் சித்தர் சிதம்பரம் எஸ்.ஜெயராமன் அவர்கள் நூற்றாண்டு விழா மலர் - 2018

8. GIANI ZAIL SINGH - V.Anai Muthu

9. The Religious History of Violence - Kalhija Beschi  (3 படிகள்)

மேற்கண்ட நூல்கள், மலர்கள் அனைத்தும் தமிழர் தலைவர் கி.வீரமணி மற்றும் பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் செயலாளர் கி.சத்தியநாராயணன் ஆகியோ ரிடமிருந்து நூலகத்திற்கு புதியதாக வரப்பெற்றோம்.

மிக்க நன்றி,..

- நூலகர்

பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகம்,

பெரியார் திடல், சென்னை - 7

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner