எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தாம்பரம், செப்.1 தாம்பரம் மாவட்டம் சார்பாக 100 விடுதலை சந்தா வழங்க முடிவு செய்து தொடக்கமாக, தாம் பரம் மாவட்ட மாணவர் கழக தலைவர் மு.மணிமாறன் சார்பில் மாவட்ட தலைவர் பா.முத்தையன் ஓராண்டு விடுதலை சந்தா ரூ. 1800 கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரனிடம்  வழங்கினார். அமைப்புச் செயலாளர்  வி.பன்னீர் செல்வம், மண்டல செயலாளர் தே.சே.கோபால், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர் பாண்டியன், தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் தாமோதரன், தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன் ராஜ், தாம்பரம் நகர தலைவர், சி.லட்சுமிபதி, மா.இ.தலைவர் கெ.விஜயகுமார், மா.இ.து.செயலாளர் பொழிசை கண்ணன், குரோம்பேட்டை கவுதமன், தகடுர் சம்பத், சானிடேரியம் குணசேகரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner