எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவண்ணாமலை மாவட்டக்கழகம் சார்பில் நூறு விடுதலை சந்தா வழங்க முடிவு  செய்யப்பட்டது. இதனையொட்டி  மாவட்டச்செயலாளர் ப.அண்ணாதாசன் ரூ.1800, கச்சிராபட்டு தலைவர் கோ.தேவராஜ் ரூ.1800, மாவட்டதுணைத்தலைவர் சுந்தரமூர்த்தி ரூ.1800, செங்கம் ஒன்றியத்தலைவர் கு.பச்சையப்பன் ரூ.1800 ஆண்டு சந்தா வழங்கினர். உடன் மண்டல தலைவர் வி.சடகோபன், மாவட்டத்தலைவர் மு.காமராசு பொதுக்குழு உறுப்பினர் முனு.ஜானகிராமன்.