எழுத்துரு அளவு Larger Font Smaller Font

23.9.2018 ஞாயிற்றுக்கிழமை பெரியார் அம்பேத்கர் வாசிப்பு வட்டம்- அமெரிக்கா சார்பில்

பேச்சுப்போட்டி, கலைநிகழ்ச்சிகள், நாடகம் கருத்தரங்கம்

* நேரம்: காலை 9 மணி முதல் இரவு 8 மணிவரை

* இடம்: ஆதம்ஸ் அத்லட்டிக் கிளப், 1210 கோசன்ஸ் லேன், வடக்கு புரூன்ஸ்விக், நியூஜெர்சி 08902

காலை அமர்வு

* 9.00 மணிமுதல் 11.30 மணி முடிய

* பேச்சுப் போட்டி (தமிழ் அல்லது ஆங்கிலம்): 6ஆம் வகுப்பு முதல்12ஆம் வகுப்பு வரை

1. Introduce Periyar in your words (பெரியார் பற்றி உங்கள் அறிமுகம்)

2. Social Justice and Periyar (பெரியாரும் சமூக நீதியும்)

3. Social Justice in the US & Tamil nadu - A comparison (அமெரிக்கா & தமிழ்நாடு சமூக நீதி ஓர் ஒப்புமைப்பார்வை)

4. Kalaignar  Architect of modern Tamil Nadu (நவீன தமிழ்நாட்டின் கட்டமைப்பாளர் கலைஞர்)

* முற்பகல் 11.30 மணி முதல் பகல் 12.30 மணி முடிய

குழந்தைகள் உடையலங்காரப் போட்டி: முதல் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை

* 5ஆம் வகுப்பு மழலையருக்கான பேச்சுப் போட்டி:

திராவிடத் தலைவர்கள்- தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், நடிகவேள் எம்.ஆர்.ராதா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன், அன்னை மணியம்மையார் ஆகியோர்குறித்த தலைப்புகளில் பேச்சுப்போட்டி

மதிய உணவு இடைவேளை -  பிற்பகல் அமர்வு

* திராவிட இசை: பறை இசை * நாட்டியம்

* நாடகம்: அறிஞர் அண்ணாவின் சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம் * பெரியார் பிஞ்சுகள் அணிவகுப்பு

சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகரன், பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்

டாக்டர் சரோஜா இளங்கோவன், பெரியார் பன்னாட்டமைப்பு

அரசு செல்லய்யா, வாசிங்டன் பகுதி தமிழ்ச்சங்கம்

* பரிசளிப்பு விழா - இரவு உணவு

இணையம்: RSVP:https://goo.gl/NRiXfd

தொடர்புக்கு: (903)634-PASC(7272) email: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it சுபாஷ்: (832)551-6922, கனிமொழி (832)455-4282

* குறிப்பு: அனுமதி மற்றும் உணவுக்கு கட்டணம் கிடையாது

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner