எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பட்டுக்கோட்டை கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத் தலைவர் கணேசன் விடுதலை 10 சந்தா,  மாவட்டச் செயலாளர் வீரையன் 10 சந்தா ரூ 16,200 முதல் தவணையாக கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் சித்தார்த்தன் மாவட்ட ப.க செயலாளர் கவுதமன் மன்னை நகரச் செயலாளர் ராமதாஸ்  ப.க தலைகள் அழகிரி  கறம்பக்குடி முத்து.