எழுத்துரு அளவு Larger Font Smaller Font

8.9.2018 சனிக்கிழமை

தமிழர் தலைவர் பங்கேற்பு

மன்னார்குடி * மாலை 6 மணி முதல் 9 மணிவரை * இடம்: பந்தலகுடி, மன்னார்குடி, * தலைமை: இராஜகிரி கோ.தங்கராசு (துணைத் தலைவர், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம்), * வரவேற்புரை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்), * முன்னிலை: தஞ்சை மண்டலத்தலைவர் வெ.ஜெயராமன், மண்டலச் செயலாளர் மு.அய்யனார், மாநில விவசாய தொழிலாளரணிச் செயலாளர் இரா.கோபால், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், திருவாரூர் மாவட்டத்தலைவர் வீ.மோகன், பட்டுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பெ.வீரையன், குடந்தை மாவட்டத் தலைவர் கு.கவுதமன், தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, குடந்தை மாவட்டச் செயலாளர் சு.துரைராசு, * சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்), இரா.முத்தரசன் (மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), பூண்டி கே.கலைவாணன் (திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர்), டி.ஆர்.பி.ராஜா  (மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர், திமுக), இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), இரா.குணசேகரன் (மாநிலஅமைப்பாளர்), எஸ்.எம்.டி. துரைவேலன் (திருவாரூர் மாவட்ட காங்கிரசு தலைவர்), வை.சிவபுண்ணியம் (திருவாரூர் மாவட்டச் செயலாளர், சிபி.அய்), பி.பாலச்சந்திரன் (திருவாரூர் மாவட்டச் செயலாளர், மதிமுக), ஜி.சுந்தரமூர்த்தி (திருவாரூர் மாவட்டச் செயலாளர், சிபிஅய்(எம்), வி.த.செல்வம் (திருவாரூர் மாவட்டச் செயலாளர், விசிக) மற்றும் கழகத் தோழர்கள் *ஏற்பாடு: மன்னார்குடி, பட்டுக்கோட்டை கழக மாவட்டம் * நன்றியுரை: ஆர்.எஸ்.அன்பழகன் (மன்னை நகரத் தலைவர், தி.க.)