எழுத்துரு அளவு Larger Font Smaller Font

*றீ 2018 செப்டம்பர் 13, 14, 15 (வியாழன், வெள்ளி, சனி)

* இடம்: அன்னை மணியம்மை அரங்கம், பெரியார் திடல், சென்னை.

* முதல் நாள்: 13-09-2018 வியாழக்கிழமை மாலை 6.00 மணிக்கு

* இயல் விழா

* வரவேற்புரை: கி.சத்தியநாராயணன்

* தலைமையுரை: மயிலை நா.கிருஷ்ணன்

* தொடக்கவுரை: பெரியார் பேருரையாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்)

* தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா படத்திறப்பு:

டி.கே.எஸ். இளங்கோவன் (திமுக தலைமைக் கழகச் செய்தித் தொடர்புச் செயலாளர்)

* பாராட்டப்படும் பெருமக்கள்: 25 ஆண்டுகள் தொடர்ந்து குருதிக் கொடை வழங்கிய - சைதை இரா. எத்திராசன்

* அறிவியல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்திவரும் - செந்தமிழ்ச்செல்வன் சேகுவேரா

* திராவிட இயக்க வீராங்கனைகள் தொடர் சொற்பொழிவாற்றிய எழுத்தாளர் ஓவியா

* முத்தமிழறிஞர் கலைஞர் படத்தினை திறந்து வைத்து நினைவேந்தல் உரை மற்றும் சிறப்புரை

* தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

* இணைப்புரை: பா.மணியம்மை

* நன்றியுரை: ச.சேரன்

* இரண்டாம் நாள்: 14.9.2018 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு

* இசை விழா: வரவேற்புரை: தென்.மாறன்

* தலைமையுரை: கு.தென்னவன்

* பகுத்தறிவு இசைக்கலைமணி

முனைவர் திருத்தணி பன்னீர்செல்வம் குழுவினர் வழங்கும்

திராவிட இயக்க பகுத்தறிவுப்பாடல்கள்

* நன்றியுரை: சேது. இராமசாமி

* மூன்றாம் நாள்: 15-09-2018 சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு

* நாடக (திரைப்படம்) விழா

* வரவேற்புரை: க.இசையின்பன்

சேலம் மாடர்ன் தியேட்டரின் மந்திரி குமாரி திரைப்படம் நடிகர்கள்: எம்.ஜி.ஆர், மாதுரிதேவி, எம்.என். நம்பியார், எஸ்.எ.நடராசன், ஜி.சகுந்தலா மற்றும் பலர் இசை: ஜி. இராமநாதன்  இயக்கம்: எல்லிஸ் ஆர். டங்கன், டி.ஆர். சுந்தரம்

கதை, திரைக்கதை, வசனம்: கலைஞர் மு.கருணாநிதி

* நன்றியுரை: ச.சேரன்

* ஊக்கம்: திராவிடன் நிதி லிமிடெட், பெரியார் திடல், சென்னை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner