எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 100 விடுதலை சந்தாக்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு, மண்டல கழக செயலாளர் முனைவர் காஞ்சி கதிரவன், விடுதலை, உண்மை ஆண்டுசந்தா ரூபாய் 2150அய் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் அவர்களிடம் வழங்கினார். உடன் மண்டல தலைவர் வி.சடகோபன், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் டி.ஏ.ஜி.அசோகன், வே.லெனின்,  மாவட்ட இளைஞரணி தலைவர் அருண்குமார் ஆகியோர்.